Close Menu
    What's Hot

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய ருக்மிணி வசந்த்.. அடுத்தடுத்து கைவிட்ட தயாரிப்பாளர்கள்..!
    சினிமா

    ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய ருக்மிணி வசந்த்.. அடுத்தடுத்து கைவிட்ட தயாரிப்பாளர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rukmini Vasanth UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் விஜய் சேதுபதி ஜோடியாகவும், சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்திருந்தார்.

    ஆனால், அந்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு ரீச் கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

    அதில், அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அடுத்தடுத்து, ருக்மணி வசந்த் தற்போது யாஷ் நடிப்பில் டாக்ஸிக் படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் எனது பிஸியாக நடித்து வருகிறார்.

    Rukmini Vasanth UTv

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தி விட்டாராம். அதன் காரணமாகவே தற்போது பல தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் கமிட் செய்ய தயங்கி வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

    இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Actress Salary Details Cinema Remuneration Kannada Actress Salary Rukmini Vasanth Net Worth Rukmini Vasanth Salary South Indian Actress ருக்மிணி வசந்த் சம்பளம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    திரிஷா குறித்துப் பரவிவரும் வதந்திகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனக் கூறியுள்ள நடிகை குஷ்பூ, அவர் தனக்கு குடும்பம் போன்றவர் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.