Close Menu
    What's Hot

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எனக்கும் என் பையனுக்கும் ஒரே வயசு தான்.. சீரியல் நடிகையின் பேட்டியால் பதறிப்போன ரசிகர்கள்..!
    சினிமா

    எனக்கும் என் பையனுக்கும் ஒரே வயசு தான்.. சீரியல் நடிகையின் பேட்டியால் பதறிப்போன ரசிகர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Meera Krishnan Nayagi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளி திரையில் எப்படி நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்களோ அப்படித்தான் சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள்.

    அப்படி சீரியலில் மாமியாராக கலக்கி வருபவர் நடிகை மீரா கிருஷ்ணன். இவர், ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    முன்னதாக, மீரா கிருஷ்ணன் ஒரு சீரியல் நடிகை மட்டுமல்ல, ஒரு செய்தி வாசிப்பாளர் என்பது பலரும் அறிந்திடாத விஷயமே. இவர் சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

    Meera Krishnan Nayagi UTV

    இதன் பின்னர், சன் டிவியில் நாயகி மற்றும் சித்தி 2 சீரியல்களில் நடித்திருந்தார். அதேபோல், ஜீ தமிழில் கார்த்திகை தீபம், சீரியலிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்துள்ள சீரியலில் எல்லாம் இவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்க தகுந்ததாக இருக்கும்.

    இதனாலேயே இவர், பல ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில், இவர் நாயகி சீரியலில் இயக்குனர் பற்றியும் அவர் அந்த சீரியலில் நடித்த கதாபாத்திரத்தை பற்றியும் பேட்டியில் பேசியுள்ளார்.

    அவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. தனக்கு நாயகி சீரியலில் மகனாக நடித்த சின்னத்திரை நடிகர் திலீப்புக்கும் ஒரே வயது தான் என்றும், திலீப்பும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் நேரடியாகவே இயக்குனரிடம் போய் அவருக்கும் எனக்கும் ஒரே வயசு தான் நான் எப்படி அவங்களோட மகனா நடிக்க முடியும் சார் என கேட்டார்.

    diliph UTv

    இதன் பின்னர், திலீப்பும் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு என புரிந்து கொண்டு சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துக் கொடுத்தோம். ஆனால், அப்போதே என்னை பலரும் நான் 50 வயதுக்கு மேல் இருப்பேன் என்று கூறினார்கள்.

    ஆனால், எனக்கு அப்போது வயது 30 தான். அதேபோலத்தான் இப்போது எனக்கு 50 க்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இன்னும் 40 கூட ஆகவில்லை. மற்றவர்கள் என் தோற்றத்தை வைத்து வயதை எடை போடுவது எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இது தான் என் கதாபாத்திரத்திற்கான அங்கீகாரம் என நினைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

    Meera Krishnan Nayagi Serial Sun TV Serial Tamil TV Actress தமிழ் சீரியல் செய்திகள் நாயகி சீரியல் மீரா கிருஷ்ணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Don't Miss

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    கோவை இடிகரை டாஸ்மாக் அருகே நண்பனுக்காகச் சமாதானம் பேசச் சென்ற வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.