Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»பச்சை மாங்காய் சாப்பிட்டால் இவ்ளோ நல்ல விஷயம் நடக்குமா?.. வெயிலை கூட ஓடஓட விரட்டலாம்..!
    ஆரோக்கியம்

    பச்சை மாங்காய் சாப்பிட்டால் இவ்ளோ நல்ல விஷயம் நடக்குமா?.. வெயிலை கூட ஓடஓட விரட்டலாம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026Updated:February 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mango UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பலருக்கு மாங்காயை கண்டாலே நாவில் எச்சில் ஊறும். ஆனால், மாங்காய் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், பிம்பிள்ஸ் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிட மாட்டார்கள். உங்களுக்கு தெரியுமா? மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    Table of Contents

    • ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
    • கோடை வெப்பத்தை விரட்டும்
    • வியர்வையை கட்டுப்படுத்தும்
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
    Mango UTV

    உண்மையில், இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மாங்காயை சாப்பிட்டால் பெரும் நன்மைகள் என்னவென்று இங்கே காண்போம்.

    இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள். கோடையில், அதிகமான வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து இழந்து விடும். அதனால், உடல் வெப்பமடைந்து காய்ச்சல் ஏற்பட்டு சில நேரங்களில் சுயநினைவை இலக்க நேரிடும். ஆனால், மாங்காயை தின்பதன் மூலம் அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர் மிக்க உட்பொருள் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து பிரச்சனையை தடுக்கிறது.

    Mango UTV

    மாங்காயில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது உடலில் எலக்ட்ரோ லைட் அளவை பராமரிக்க உதவுகிறது. அதனால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்து இதய நோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும், பச்சை மாங்காவில் ஆவியாக கூடிய உட்கொறுக்கள் மற்றும் நார் சத்துக்கள் உள்ளன.

    இது செரிமான திரவத்தின் உற்பத்தியை தூண்டி செரிமான பிரச்சனையிலிருந்து தடுத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே, கோடையில் வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால் மாங்காய் துண்டுகளை சாப்பிடலாம்.

    Mango UTV

    மேலும், பருவநிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுகளால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இருப்பின் பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. முன்னதாக, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சணையால், அவதிப்பட்டு வந்தால் பச்சை மாங்காவை சாப்பிடுங்கள். அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    Mango UTV

    பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

    மாங்காயில் வைட்டமின் ஏ, பி6, சி, மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அதனை சாப்பிடுவதால் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கின்றன.

    கோடை வெப்பத்தை விரட்டும்

    Mango UTV

    பழுத்த மாங்காய்கள் சூடான தன்மையை கொண்டிருக்கும். ஆனால், பச்சை மாங்காய்கள் குளிர்ச்சியான குணங்களைக் கொண்டவை. செரிமான அமைப்பை மேம்படுத்தும் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்க செய்து செரிமான ஆரோக்கியத்தை பச்சை மாங்காக்கள் மேம்படுத்தி அசிடிட்டி பிரச்சனை இருந்தால் மாங்காய் சாப்பிட்டாலே விரைவில் சரியாகிவிடும்.

    வியர்வையை கட்டுப்படுத்தும்

    அதிக வியர்வை கொண்டவர்கள் பச்சை மாங்காயை தாராளமாக உட்கொள்ளலாம். ஏனெனில், அது சரும துளைகளில் இருந்து நீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கூடியது.

    Mango UTV

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    பச்சை மாங்காய் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Immunity boosting fruits Raw mango benefits Summer health tips Tamil Vitamin C rich foods கோடை ஆரோக்கிய உணவு செரிமானம் மேம்படும் உணவுகள் பச்சை மாங்காய் நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.