Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»8-கோடி பேர் என்ன பார்க்கணும்னு 5-பேர் முடிவு பண்றதா?.. ‘ஜனநாயகன்’ சர்ச்சைக்கு விஷால் பளார்..!
    சினிமா

    8-கோடி பேர் என்ன பார்க்கணும்னு 5-பேர் முடிவு பண்றதா?.. ‘ஜனநாயகன்’ சர்ச்சைக்கு விஷால் பளார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vishal UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    TVK தலைவர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், சென்சார் சிக்கலால் நீதிமன்றத்திற்கு சென்றார் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்.

    நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனதை அடுத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றார்கள். முன்னதாக சென்சார் போர்டு மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுத்து வருகிறது.

    Vijay UTV

    குறிப்பாக, விஜயின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அந்த படத்தின், ரிலீஸ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

    ஜனநாயகன் படத்திற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமும் எதுவும் ஆதரவு அளிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்கு நடிகர் விஷால் சென்சார் போர்ட் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார்.

    அதில், எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். கோர்ட்டு இருக்கும்போது நாங்கள் எப்படி தலையிட முடியும். KVN நிறுவனம் பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என விஷால் அதில் தெரிவித்துள்ளார்.

    Vijay UTV

    மேலும், விஜயை உங்களுக்கு நன்றாக தெரியும். அவருக்காக பேசியிருக்கலாமே என செய்தியாளர்கள் கேட்ட நிலையில், சென்சார் போர்டில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டு எட்டு கோடி மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்ன பார்க்க கூடாது என முடிவு செய்கிறார்கள். அதில், எனக்கு பெரிதும் உடன்பாடு இல்லை. ஆனால், அதுதான் விதியாக இருந்து வருகிறது என்று விஷால் காட்டமாக அதில் பேசியுள்ளார்.

    Kollywood Controversy Social Media Viral News Tamil cinema news Vishal Jananayagan Controversy Vishal Latest Statement விஷால் விளக்கம் ஜனநாயகன் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.