Close Menu
    What's Hot

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஓபன் போர்ஸ் பிரச்சனையா?.. சருமத்துளைகளைக் குறைக்கச் சிறந்த வழிகள்..!
    அழகு & பேஷன்

    ஓபன் போர்ஸ் பிரச்சனையா?.. சருமத்துளைகளைக் குறைக்கச் சிறந்த வழிகள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 9, 2026Updated:July 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-reduce-open-pores-naturally-at-home
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சருமத்துளைகள் (Open Pores) பெரிதாகத் தெரிவது தற்போதைய சூழலில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை. இதைக் குறைக்க இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்.

    முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

    2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அதில் போதுமான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், சருமத்துளைகள் சுருங்கி முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    தக்காளி மற்றும் எலுமிச்சை

    நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். முகத்தில் தடவி 10-12 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த பேக் பயன்படுத்திய பிறகு சருமம் வறண்டுவிடாமல் இருக்க, கட்டாயம் மாய்ஸ்சுரைசர் (Moisturizer) பயன்படுத்தவும்.

    கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய்

    • 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் (Aloe Vera Gel), 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    • இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டுப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இது சருமத்திற்குத் தேவையான குளிர்ச்சியை அளிக்கும்.

    கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர்

    பாத வெடிப்பால் அவதியா?.. மிருதுவான பாதங்களைப் பெற 5 இயற்கை வழிகள்..!

    2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் தயார் செய்யவும். இதனை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். கடலை மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவும்.

    க்ரீன் டீ ஐஸ் கட்டிகள்

    தயார் செய்த க்ரீன் டீயைக் குளிரவைத்து, அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கவும். இந்த ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். வாரத்திற்கு 2-3 முறை இப்படிச் செய்வது சருமத்துளைகளைச் சுருக்க உதவும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Aloe Vera for pores Beauty tips Tamil Natural Face Packs Open pores treatment Reduce open pores Skin care tips அழகு குறிப்புகள் இயற்கை ஃபேஸ் பேக் ஓபன் போர்ஸ் கற்றாழை சரும பராமரிப்பு சருமத்துளைகள் முல்தானி மெட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேக்ஸிங் வேண்டாம்.. முகத்தில் வளரும் முடியை நீக்க ஃபேஸ் பேக்..!

    July 15, 2026

    சிவப்பாக மாற வேண்டுமா?.. முகத்தை பொலிவாக்கும் சிறந்த ஃபேஸ் பேக்..!

    July 13, 2026

    ஆண்களே கவனத்திற்கு.. முடி உதிர்வைத் தூண்டும் உங்கள் உணவுப் பழக்கங்கள் இவைதான்..!

    July 11, 2026

    வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா?.. வீட்டின் அழகை மாற்றும் வாஸ்து செடிகள்..!

    July 9, 2026

    பாத வெடிப்பால் அவதியா?.. மிருதுவான பாதங்களைப் பெற 5 இயற்கை வழிகள்..!

    July 8, 2026

    முடி உதிர்வா? பொடுகா?.. வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய ஹேர் மாஸ்க்..!

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    July 13, 2026

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    July 13, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026
    Don't Miss

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    இன்றைய ராசிபலன் 17.07.2026: கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம். மற்ற ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்? முழுமையான தினசரி பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.