Close Menu
    What's Hot

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»எருக்கிலை குளியலும்… கிடைக்கும் அபூர்வ பலன்களும்.. ஆன்மீக ரகசியம் இதோ..!
    ஆன்மிகம்

    எருக்கிலை குளியலும்… கிடைக்கும் அபூர்வ பலன்களும்.. ஆன்மீக ரகசியம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026Updated:June 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ratha-saptami-erukku-leaf-bath-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூரிய பகவானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் ரத சப்தமி அன்னைக்கு, என்ன செஞ்சா அபூர்வ பலன்கள் கிடைக்கும்னு உங்களுக்குத் தெரியுமா? தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பட்சத்து ஏழாவது நாள் (சப்தமி திதி) ரத சப்தமியாகக் கொண்டாடப்படுகிறது. இது சூரிய ஜெயந்தி அல்லது ஆரோக்கிய சப்தமி என்றும் அழைக்கப்படுகிறது.

    கடன் தொல்லையா?.. ஓட ஓட விரட்டும் ‘மேஜிக்’ பவளம்..!

    ரத சப்தமி நாள் காலையில குளிக்கும்போது, 7 எருக்கிலைகளை எடுத்து தலை, தோள்பட்டை, மற்றும் கால்களில் வைத்து குளிப்பது ரொம்பவே விசேஷம். அந்த எருக்கிலை மேல கொஞ்சம் மஞ்சள், அட்சதை (பச்சரிசி) வச்சு குளிச்சா, செஞ்ச பாவங்கள் எல்லாம் நீங்கி, மனசு தூய்மையாகும்னு சாஸ்திரங்கள் சொல்லுது.

    குளிச்சு முடிச்சதும், சூரிய பகவானுக்கு வீட்டு வாசல்லயோ அல்லது மொட்டை மாடியிலயோ சர்க்கரைப் பொங்கல் வச்சு, தீபாராதனை காட்டி வழிபடணும். இப்படி செஞ்சா சூரிய தோஷங்கள் விலகி, நோய்கள் நீங்கி, ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.

    Arogya Saptami Significance Erukku Leaf Bath Benefits Hindu Spiritual Practices Tamil How To Perform Ratha Saptami Bath Ratha Saptami 2026 Remedies For Surya Dosha Surya Jayanthi Rituals ஆரோக்கிய சப்தமி ரத சப்தமி இந்து ஆன்மீகத் தகவல்கள் எருக்கிலை குளியல் பலன்கள் சூரிய தோஷம் நீங்க வழிபாடுகள் சூரிய ஜெயந்தி வழிபாட்டு முறைகள் ரத சப்தமி 2026 ரத சப்தமி எருக்கிலை மகிமை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    “லஞ்சம், ஊழலை வேரறுப்போம்” சுதந்திர தினத்தில் அதிரடி காட்டினார் முதலமைச்சர் விஜய்..!

    August 15, 2026

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    August 15, 2026
    Don't Miss

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் வெளிப்படுத்திய ஆதங்கம்.

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.