Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»ஒரே வாரத்தில் சீரற்ற சரும நிறம் மாறணுமா? மேஜிக் ஃபேஸ் பேக்..!
    அழகு & பேஷன்

    ஒரே வாரத்தில் சீரற்ற சரும நிறம் மாறணுமா? மேஜிக் ஃபேஸ் பேக்..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026Updated:June 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    urad-dal-face-pack-glowing-skin-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் மற்றும் வெயிலால் ஏற்படும் டான் (Tan) ஆகியவற்றைப் போக்கி, சீரற்ற சரும நிறத்தைச் சரிசெய்ய ‘கருப்பு உளுந்து’ ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

    இரவு முழுவதும் ஊறவைத்த கருப்பு உளுந்தை நன்றாக அரைத்து, அதனுடன் பால், தயிர், தேன் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களை நம் சருமத்தின் தேவைக்கேற்ப கலந்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதனைப் பயன்படுத்தி வந்தால், கெமிக்கல் க்ரீம்கள் இல்லாமலேயே கரும்புள்ளிகள் நீங்கி முகம் இயற்கையாகவே பளபளக்கும்.

    • இரவு முழுவதும் ஊறவைத்த உளுந்தை அரைத்து, அதனுடன் பால் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது வறண்ட சருமத்தை மென்மையாக்கி, பருக்களைக் குறைக்கும்.
    • அரைத்த உளுந்துடன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது சூரியக் கதிர்களால் ஏற்பட்ட டானை (Sun Tan) நீக்கும்.

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    • உளுந்து விழுமியுடன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகம் உடனடியாக பளபளப்பு (Glow) பெறும்.
    • உளுந்து விழுது, அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது சிறந்த ஸ்க்ரப்பாகச் செயல்பட்டு கரும்புள்ளிகளை நீக்கும்.
    • உளுந்து பேஸ்ட்டுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து தடவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமம் இளமையாக மாறும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Anti Aging Face Pack Homemade Black Gram Face Pack Tamil Home remedies for dark spots How to Remove Sun Tan Naturally Natural Glow Face Pack Tamil Beauty Tips Skin Care Uneven Skin Tone Home Remedy இயற்கை அழகு குறிப்புகள் கறுப்பு உளுந்து ஃபேஸ் பேக் சன் டான் நீக்க டிப்ஸ் சீரற்ற சரும நிறம் மாற பளபளப்பான முகம் பெற முகக் கரும்புள்ளிகள் நீங்க முகப்பரு தழும்புகள் மறைய
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    அந்த ரிலேஷன்ஷிப் என்னோட கேரியரையே பாதிச்சுது.. மனம் திறந்த அனுபமா..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 15: சுதந்திர தின நாளில் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள்!

    August 15, 2026

    ஆகஸ்ட் 15, 2026 சனிக்கிழமை சுதந்திர தினத்திற்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.