Close Menu
    What's Hot

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அட இது நல்லா இருக்கே.. இன்ஸ்டாகிராமை ஆக்கிரமிக்கும் ரச்சிதாவின் வீடியோ..!
    சினிமா

    அட இது நல்லா இருக்கே.. இன்ஸ்டாகிராமை ஆக்கிரமிக்கும் ரச்சிதாவின் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rachitha-mahalakshmi-viral-homely-cooking-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமையல் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

    இந்த வீடியோவில், ரச்சிதா எந்தவொரு பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையான காட்டன் புடவை மற்றும் குறைவான மேக்கப்புடன் வீட்டு சமையலறையில் சமைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரச்சிதாவின் இந்த எதார்த்தமான மற்றும் ஹோம்லி தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே” என்று கமெண்ட் செய்து, அவரது அழகையும் சிம்பிளிசிட்டியையும் பாராட்டி வருகின்றனர்.

    மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்.. கொந்தளித்த பிரபலம்..!

    வழக்கமாக மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் நடத்தும் நடிகைகளுக்கு மத்தியில், ரச்சிதாவின் இந்த பாரம்பரியமான சமையல் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

    சின்னத்திரை நடிகை ரச்சிதா லேட்டஸ்ட் சீரியல் நடிகை ரச்சிதா அப்டேட்ஸ் தமிழ் சின்னத்திரை செய்திகள் 2026 பிக் பாஸ் ரச்சிதா இன்ஸ்டாகிராம் ரச்சிதா மகாலட்சுமி காட்டன் புடவை ரச்சிதா மகாலட்சுமி சமையல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்.. கொந்தளித்த பிரபலம்..!

    June 20, 2026

    வாங்க சாப்பிடலாம்.. மாதம்பட்டியின் நெருங்கிய நண்பருடன் ஜாய் கிரிசில்டா..!

    June 20, 2026

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026
    Don't Miss

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    கெமிக்கல் இல்லாத பளபளப்பான சருமத்திற்கு வீட்டில் உள்ள தக்காளி, கற்றாழை, பப்பாளி கொண்டு தயாரிக்கப்படும் 5 எளிய இயற்கை ஃபேஸ் பேக்குகள்.

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    ‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.