Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஜூன் 4: யாருக்குச் சுபகாரிய பேச்சுவார்த்தை கூடும்? யாருக்குப் பேச்சில் நிதானம் தேவை..!
    ஜோதிடம்

    ஜூன் 4: யாருக்குச் சுபகாரிய பேச்சுவார்த்தை கூடும்? யாருக்குப் பேச்சில் நிதானம் தேவை..!

    Prime ReporterBy Prime ReporterJune 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    june-4-2026-daily-panchangam-rasi-palan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் நாட்காட்டி

    தேதி / Date
    04 – ஜூன் – 2026
    தமிழ் தேதி
    21 – வைகாசி – பராபவ வருடம்
    கிழமை / Day
    வியாழக்கிழமை / Thursday
    நல்ல நேரம் (Nalla Neram)
    காலை: 10:45 AM – 11:45 AM
    
மாலை: 12:15 PM – 01:15 PM
    கௌரி நல்ல நேரம் (Gowri Nalla Neram)
    காலை: 12:15 PM – 01:15 PM
    
மாலை: 06:30 PM – 07:30 PM
    இராகு காலம் (Raahu Kaalam)
    01:30 PM – 03:00 PM
    எமகண்டம் (Yemagandam)
    06:00 AM – 07:30 AM
    குளிகை (Kuligai)
    09:00 AM – 10:30 AM
    சூலம் / Soolam
    தெற்கு / Thekku
    பரிகாரம் / Parigaram
    தைிர் / Thayir
    சந்திராஷ்டமம்
    புனர்பூசம் (4-ஆம் பாதம்), பூசம், ஆயில்யம்
    நாள் / Naal
    சித்தயோகம்
    சூரிய உதயம் (Sun Rise)
    05:52 AM
    திதி / Thithi
    இன்று இரவு 09:50 PM வரை சதுர்த்தி, பின்பு பஞ்சமி (சங்கடஹர சதுர்த்தி)
    நட்சத்திரம் / Star
    இன்று நள்ளிரவு தூர்ந்து 01:54 AM (வெள்ளி அதிகாலை) வரை உத்திராடம், பின்பு திருவோணம்

    தினசரி ராசி பலன்கள்

    மேஷம்

    சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள்.

    ரிஷபம்

    வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். மனநிறைவான நாள்.

    மிதுனம்

    பேச்சில் நிதானம் மிக அவசியம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அமைதியாக இருப்பது மன உளைச்சலைக் குறைக்கும்

    கடகம்

    நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான திருப்புமுனை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

    சிம்மம்

    மனதில் இருந்த தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கி தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    கன்னி

    சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும்.

    துலாம்

    அரசியல் மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

    விருச்சிகம்

    குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

    தனுசு

    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

    மகரம்

    பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைப்பட்ட காரியங்கள் நண்பர்களின் உதவியுடன் நல்லபடியாக முடிவடையும்.

    கும்பம்

    பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமைப்படும் செய்திகள் வந்து சேரும். உல்லாசப் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு.

    மீனம்

    நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுப செய்திகள் இல்லம் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும்.

    Daily Rasi Palan Tamil June 4 2026 Panchangam Raahu Kaalam Yemagandam Sankatahara Chaturthi 2026 Thursday Nalla Neram Today horoscope benefits Vaikasi 21 Tamil calendar இன்றைய ராசி பலன்கள் கடகம் பூசம் சந்திராஷ்டமம் சங்கடஹர சதுர்த்தி விரதம் ராகு காலம் எமகண்டம் வியாழக்கிழமை நல்ல நேரம் வைகாசி மாத நாள்காட்டி ஜூன் 4 பஞ்சாங்கம் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026

    ஆகஸ்ட் 4: 12 ராசிகளுக்கான இன்றைய துல்லியமான தினசரி ராசிபலன்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 3: இன்றைய நாளில் எந்த ராசியினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்?

    August 3, 2026

    ஆகஸ்ட் 2: மேஷம் முதல் மீனம் வரை நாளுக்கான துல்லியமான பலன்கள்!

    August 2, 2026

    ஆகஸ்ட் 1: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.