Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திடீர் நிச்சயதார்த்தமா? யார் அந்தப் பெண்?.. அர்ஜுன் தாஸ் விளக்கம்..!
    சினிமா

    திடீர் நிச்சயதார்த்தமா? யார் அந்தப் பெண்?.. அர்ஜுன் தாஸ் விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026Updated:May 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-arjun-das-engagement-rumors-clarified
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் பொருத்தவரை பெரிய அளவில் சர்ச்சைகள் கிசுகிசுக்கள் எல்லாம் சிக்காமல் வண்டியை நிதானமாக சினிமாவில் ஓட்டி வருகிறார் என்று சொல்லலாம். அப்படி இருந்தும், அவரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும் காதலித்து வருகிறார்கள் என்று முணுமுணுக்கப்பட்டது. அதனை சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்தனர்.

    அதற்குப் பின்னரும் சிங்கிளாக இருந்து தன்னுடைய முழு கவனம் செலுத்தினார் அர்ஜுன் தாஸ். இந்த நிலையில், அர்ஜுன் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வாரத்தில், நிச்சயதார்த்தம் அர்ஜுன் தாஸ்க்கு நடக்க இருப்பதாகவும். அதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவரை கிட்டவே சேர்க்காதீங்க.. சுரேஷ் காமாட்சி ஆதங்கம்..!

    அர்ஜுன் தாஸ் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் திரை துறையை சேர்ந்தவரா இது காதல் திருமணமா? யார் அந்த பெண் என்ற பல்வேறு கேள்விகளும் தற்போது சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கி விட்டன. திருமணம் எப்போது நடக்கும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளுடன் கூடிய விடைகள் விரைவில் அர்ஜுன் தாஸிடம் இருந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிச்சயதார்த்தம் என்று வெளியான தகவலே கிசுகிசு தான் என சொல்லி முற்றுப்புள்ளி வைத்து அர்ஜுன் தாஸ் விட்டார்.

    Actor Arjun Das engagement rumors 2026 Aishwarya Lekshmi Arjun Das dating gossip Arjun Das clarifies wedding rumors Arjun Das latest official statement Arjun Das marriage updates Kollywood trending updates today Tamil cinema celebrity viral news அர்ஜுன் தாஸ் கிசுகிசு முற்றுப்புள்ளி அர்ஜுன் தாஸ் திருமண வதந்தி அர்ஜுன் தாஸ் விளக்கம் ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸ் காதல் கோலிவுட் பிரேக்கிங் நியூஸ் 2026 தமிழ் சினிமா நடிகர் திருமண செய்திகள் நடிகர் அர்ஜுன் தாஸ் நிச்சயதார்த்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.