Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் அமைச்சரவையில் இணையும் புதிய முகங்கள்.. 23 பேர் பதவியேற்றனர்..!
    தமிழ்நாடு

    விஜய் அமைச்சரவையில் இணையும் புதிய முகங்கள்.. 23 பேர் பதவியேற்றனர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-cabinet-expansion-new-ministers-sworn-in
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை தேர்தலில் வெற்றி கண்டது. சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதலமைச்சர் விஜய் ஒன்பதாம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

    முதல் அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டது. எனினும், மீதம் இருந்த வனத்துறை வேளாண்மை வருவாய் வீட்டு வசதி கூட்டுறவு சிறு குறு நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டு தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    தன் கையால் தானே வண்டி ஓட்டிய முதல்வர்.. ப்ளூ சட்டை மாறனின் நக்கல் பதிவு..!

    தமிழக அமைச்சரவை புதிதாக 23 பேர் இணையுள்ளதாகவும்,கவர்னர் மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிதாக அமைச்சர்கள் பதவியேற்கும் இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த தலைவர்களான திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த ஏழு பேர் தற்போது பதவி ஏற்று கொண்டனர்.

    புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களின் விவரங்கள்

    • ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி)
    • கமலி.எஸ். (அவினாசி)
    • சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்)
    • ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்)
    • வினோத் (கும்பகோணம்)
    • ராஜீவ் (திருவாடானை)
    • பி.ராஜ்குமார் (கடலூர்)
    • வி.காந்திராஜ் (அரக்கோணம்)
    • பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)
    • கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
    • எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்)
    • எம்.விஜய் பாலாஜி (ஈரோடு)
    • டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)
    • ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)
    • ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
    • பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்)
    • ஆர்.குமார் (வேளச்சேரி)
    • கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)
    • வி.சம்பத்குமார் (கோவை வடக்கு)
    • ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி)
    • டி.சரத்குமார் (தாம்பரம்)
    • என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்)
    • கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)
    CM Vijay cabinet portfolio allocation Congress MLAs join TN ministry Lok Bhavan swearing in ceremony New TN ministers sworn in today Tamil Nadu cabinet expansion 2026 Tamil Nadu coalition government updates காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை தமிழ்நாடு தமிழக அமைச்சரவை விரிவாக்கம் 2026 தமிழக அரசியல் செய்திகள் 2026 தமிழக முதலமைச்சர் விஜய் அமைச்சரவை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா லோக் பவன் பதவியேற்பு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    விஜய் பட வாய்ப்பு வந்ததும் திரிஷா என்ன மெசேஜ் அனுப்பினார் தெரியுமா?.. பிரபலம் ஓபன் டாக்..!

    September 8, 2026

    “மிசாவைப் பற்றிப் பேச தகுதி கிடையாது” – முதல்வர் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு..!

    September 7, 2026

    சீக்கிரம் முடியும்னு நினைச்சேன்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனைப் பற்றி பேசிய பிரேமலதா..!

    August 28, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.