Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»லஞ்சம் கேட்டால்.. புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. ஊழலை வேரறுக்க அரசு எடுத்த மாஸ் பிளான்..!
    தமிழ்நாடு

    லஞ்சம் கேட்டால்.. புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. ஊழலை வேரறுக்க அரசு எடுத்த மாஸ் பிளான்..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-government-bribe-complaint-reward-announcement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஈதர கட்சிகளின் கூட்டணியால் அவர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று உள்ளார்.

    இவரின் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் கடந்த 16ஆம் தேதி ஒதுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, 9 அமைச்சர்களும் நேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் விஜய் தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

    ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டம்?.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த MLA..!

    அதனை தொடர்ந்து, முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.

    இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

    எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என

    அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகார் அளிக்க அழைக்கவும் 1800 425 1555 (24×7 கட்டணமில்லா எண்),

    இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். இந்த அதிரடி அறிவிப்பு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தானே ஒரு அரசு ஊழியரை போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று உறுதியளித்துள்ள அவர் ஊழல் அற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க வழங்குவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    : TN government bribe complaint reward Anti corruption measures Tamil Nadu Report corruption get 1 lakh Tamil Nadu அரசு ஊழியர்கள் லஞ்சம் புகார் புகார் அளித்தால் 1 லட்சம் சன்மானம் புதிய அரசு லஞ்ச ஒழிப்பு லஞ்ச ஒழிப்பு கட்டணமில்லா எண் லஞ்சம் ஒழிப்பு அதிரடி அறிவிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.