Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தெருவில் ஆடுனவ நான்.. ஏன் கிளாமர் ரோல்களில் நடித்தேன்?.. குமுறிய மும்தாஜ்..!
    சினிமா

    தெருவில் ஆடுனவ நான்.. ஏன் கிளாமர் ரோல்களில் நடித்தேன்?.. குமுறிய மும்தாஜ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026Updated:May 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-mumtaj-glamour-roles-interview-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    90ஸ் காலகட்டத்தில் கொடி பறந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது நடிப்பை விட்டு விட்டு ஆன்மீக வாழ்க்கையை தேர்வு செய்து அல்லாவுக்காக வாழ்ந்து வருவதாக மனம் விட்டு பேசி வருகிறார்.

    இந்நிலையில் பேட்டி அளித்த அவர் நான் ஒரு நடிகையாக இருந்தபோது என்னுடைய வாழ்க்கையும் கரியரும் இயக்குனர்கள் கையில் தான் இருந்தது. ஒரு உடையை என்னிடம் காட்டுவார்கள். அதே உடை சூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் சிறியதாக இருக்கும் என்ன சார் ஏன் இவ்வளவு சிறிய உடை என்று கேட்டால் இயக்குனர் தான் குறைக்க சொன்னார் என்று கூறிவிடுவார்கள்.

    actress-mumtaj-glamour-roles-interview-tamil

    இயக்குனர் கிளாமர் சாங் மேடம் இப்படி காஸ்ட்யூம் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என கூறிவிடுவார்கள். நான் ஒரு நடிகை இயக்குனர் சொல்வதை நான் கேட்க வேண்டும் அதுதான் உண்மையான ஒடுக்கு முறை ஒரு கிரியேசன்காக ஒரு வாய்ப்புக்காக மற்றவர்களின் பேச்சை கேட்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இன்று அந்த வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியாக வாழ்கிறேன்.

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு.. முதலமைச்சர் விஜய்க்கு ‘புளூ சட்டை’ மாறன் கேள்வி..!

    மேலும், நான் ஷார்ட் டிரஸ் போட்டுக் கொண்டு தெருவில் ஆடி இருக்கிறேன். இப்போது அபாயா அணிந்தும் வெளியில் செல்கிறேன். இந்த இரண்டு பார்வைகளும் வேறுவேறாக இருப்பதை என்னால் உணர முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மும்தாஜின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.

    Actress Mumtaj interview Filmibeat Tamil cinema news Kollywood heroine Mumtaj Mumtaj glamour roles cinema Mumtaj open talk interview Tamil actress Mumtaj updates Tamil cinema latest gossips கோலிவுட் கிசுகிசுக்கள் தமிழ் சினிமா நடிகைகள் நடிகை மும்தாஜ் நேர்காணல் பிலிம்பீட் சினிமா செய்திகள் மும்தாஜ் கிளாமர் ரோல்ஸ் மும்தாஜ் திரைப்படங்கள் மும்தாஜ் லேட்டஸ்ட் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.