Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»த.வெ.க-வில் இணைகிறாரா திரிஷா?.. திரிஷாவைச் சுற்றும் அரசியல் சர்ச்சைகள்..!
    சினிமா

    த.வெ.க-வில் இணைகிறாரா திரிஷா?.. திரிஷாவைச் சுற்றும் அரசியல் சர்ச்சைகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha-krishnan-no-politics-interview-viral-vijay-tvk-speculation-tiruchirappalli-east
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது.  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

    Trisha and Paal Dabba Psilovibin song video viral

    இந்த நிலையில்,  ரிசல்ட் வந்த அன்று த்ரிஷா விஜய் வீட்டுக்கு முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவிற்கு அவருக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. விஜய் மேடையில் பேச பேச திரிஷா எமோஷனலாக கேட்டுக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இது ஒரு பக்கம் இருக்க திருச்சி கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக த்ரிஷாவை விஜய் காலம் இறக்குவார் என்ற பேச்சுக்களும் கொடிகட்டி பறக்கின்றன. கண்டிப்பாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதா தான் என்றும், அடித்து சொல்லி வருகிறார்கள். ஆனால், அதெல்லாம் அந்த அளவுக்கு உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.

    Trisha and Paal Dabba Psilovibin song video viral

    அதாவது, திரிஷாவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படம் பிரமோஷன் சமயத்தில் அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில், அளித்த அவர் அதெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால், அதில் நான் எதுவுமே செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.

    Tamil Nadu Political News 2026 Trichy East Byelection Trisha Trisha at CM Vijay Oath Ceremony Trisha Krishnan No Politics Trisha Krishnan Politics Interview Trisha on TVK Entry தமிழக அரசியல் செய்திகள் 2026 திரிஷா அரசியல் பேட்டி திரிஷா தவெக வதந்தி திரிஷா வைரல் வீடியோ திருச்சி கிழக்கு தொகுதி திரிஷா நடிகை திரிஷா விளக்கம் ஜோசப் விஜய் பதவியேற்பு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.