Close Menu
    What's Hot

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இனி முழு பாதுகாப்பில் தளபதி.. தமிழக முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..!
    தமிழ்நாடு

    இனி முழு பாதுகாப்பில் தளபதி.. தமிழக முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-z-plus-security-tamil-nadu-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் செய்த ஜோசப் விஜய்க்கு முன்னதாக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில், இதிலிருந்து இஸட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் 55 மத்திய படை வீரர்கள் 24 மணி நேரம் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

    இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பதை இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகவும், இது பெரும்பாலும் முதலமைச்சர்கள் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24×7 பாதுகாப்பும் இதில் அடங்கும். மேலும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

    CM Vijay Z Plus Security Secretariat Security News Security for Vijay CM Tamil Nadu CM Security Level TN Police Guard of Honour TVK Chief Vijay Protection Z Category Security TN இசட் பிரிவு பாதுகாப்பு தமிழகம் தமிழக காவல்துறை அணிவகுப்பு மரியாதை தமிழக முதல்வர் பாதுகாப்பு நிலை தலைமைச் செயலக பாதுகாப்பு செய்திகள் தவெக தலைவர் விஜய் பாதுகாப்பு முதல்வர் விஜய் இசட் பிளஸ் பாதுகாப்பு முதல்வர் விஜய்க்கான பாதுகாப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களைப் போக்கி நற்பலன்களைப் பெற, எந்தெந்த ரத்தினக் கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.