Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முடி சரசரவென வளர வேண்டுமா?.. தேங்காய்ப் பால் ஹேர் மாஸ்க்கின் ரகசியம் இதோ..!
    அழகு & பேஷன்

    முடி சரசரவென வளர வேண்டுமா?.. தேங்காய்ப் பால் ஹேர் மாஸ்க்கின் ரகசியம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Winners India CK Kannan gifts free plots
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

     நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    Winners India CK Kannan gifts free plots

    முன்னதாக, உங்கள் தலைமுடியை விரைவாகவும் அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு தேங்காய்ப் பால் அமைகிறது. அதாவது, தேங்காய்ப் பால் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அது வழங்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம். தினசரி அழுக்கு, மன அழுத்தம் மற்றும் பொது பராமரிப்பு குறைவால் முடி உதிர்வு மற்றும் மெலிந்த தோற்றம் ஏற்படுகிறது. அதற்காக இயற்கை வழிகளில் முடி வளர்ச்சி அதிகரிக்க முடியும். 

    தேங்காய் பால் மற்றும் தேன்

    Winners India CK Kannan gifts free plots

    ஹீரோயின் போல பளபளப்பான சருமத்திற்கு.. இந்த முலாம்பழம் பேஸ் பேக்களை ட்ரை பண்ணுங்க..!

    தேங்காய் பாலில் உள்ள தேவையான கொழுப்பு அமிலங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியின் வேரில் இருந்து நுனிவரை போதுமான ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. இவை இயற்கையான மெருகுட்டியாகவும் செயல்படுகிறது. சிலருக்கு கூந்தலில் வறட்சி ஏற்படுகிறது. அவர்கள் அரைக்கப்பட்ட புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட தேங்காய் பாலுடன் இரும்பு சத்து வைட்டமின் சி நிறைந்த கலவையை கூந்தலில் உபயோகிக்க வேண்டும்.

    இது உங்களின் வேர் முதல் நுனிவரை வலுவாக்குவதோடு முடியின், வேர்க்கால்கள் வரை நன்றாக ஊடுருவி செல்லும். மேலும், இதனுடன் இரண்டு டீஸ்பூன் தேனை முடியில் கலந்து தடவுவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. 40 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலாச வேண்டும்.

    தேங்காய் பால் மற்றும் தயிர்

    Winners India CK Kannan gifts free plots

    ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு தேங்காய் பால் மற்றும் தயிர் கலந்த ஹேர்பேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம் முதலில் அரைக்கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து அதுடன் இரண்டு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை தலையில் தடவுவது சேதமடைந்த முடியை சரி செய்யும். மேலும், மென்மையான பளபளப்பை தருகிறது. இதை 30 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது சிறந்தது.

    தேங்காய் பால் மற்றும் கற்றாழை

    Winners India CK Kannan gifts free plots

    எளிதில் உடையக்கூடிய முடியின் நுனிவேர்களுக்கு கற்றாழையுடன் கூடிய தேங்காய் பால் சிறந்த தீர்வாக அமைகிறது. வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அரை கப் தேங்காய் பாலை எடுத்து அதில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜல்லை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து தலைமுடியில் 45 நிமிடம் கழித்து வாஸ் செய்ய உச்சந்தலையையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகிறது.

    தேங்காய் பால் மற்றும் முட்டை

    Winners India CK Kannan gifts free plots

    கூந்தலை பலமாக்க விரும்புபவர்கள் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து நிறைந்த தேங்காய் பால் மற்றும் முட்டையை பயன்படுத்துங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வேர் முதல் நுனிவரை ஊட்டமளித்து வலுப்படுத்தும். முட்டையையும் தேங்காய் பாலையும் ஒன்றாக கலந்து உச்சந்தலையில் மெதுவாக தடவ இது ரத்த ஓட்டத்தை தூண்டி முடியும் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

    தேங்காய் பால் மற்றும் வாழைப்பழம்

    Winners India CK Kannan gifts free plots

    தேங்காய் பாலில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்தது மென்மையாகும் வரை நன்றாக மசித்து கூந்தலில் தடவ வேண்டும். 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதில், இருக்கக்கூடிய இயற்கையான எண்ணைகள் முடியை மென்மையாக்கி சேதத்தை கட்டுப்படுத்துகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Aloe vera hair mask Tamil Coconut milk and honey mask Coconut milk hair mask Dry hair solution Tamil Hair growth tips Tamil Natural Beauty Tips Tamil Natural hair care remedies இயற்கை அழகு குறிப்புகள் கற்றாழை ஹேர் பேக் கூந்தல் பராமரிப்பு தேங்காய்ப் பால் மற்றும் தேன் தேங்காய்ப் பால் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சி குறிப்புகள் வறண்ட கூந்தல் தீர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சர்க்கரை நோயாளிகளே.. தேன் மற்றும் பனை வெல்லம் சாப்பிடலாமா? அதிர்ச்சி தரும் உண்மை..!

    August 11, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 12: தினசரி பலன்கள்: தடைகள் நீங்கி வெற்றி பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

    August 12, 2026

    ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.