Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!
    தமிழ்நாடு

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    I am not in any party.. My support is for this party.. Famous actress registered!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான் என பதிவிட்டுள்ள நடிகைக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகை வினோதினி, குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் மநீம கட்சியில் பணியாற்றி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    தற்போது இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது ஆதரவு திமுக கட்சிக்கு என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத்த் தேர்தலில்,
    ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு என் ஆதரவை வழங்க விழைகிறேன்.

    நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவளல்ல, எவ்வித பொறுப்போ பதவியோ வகிக்கவில்லை. எனது அரசியல் கருத்துக்களை முன்வைக்க எந்த நேரத்துலும் யாரிடமிருந்தும் பணமோ பொருளோ பெறவில்லை என்பதை இங்கு தெளிவாக பதிவு செய்கிறேன்.

    கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்!

    2002இல் சம்பாதிக்கத் தொடங்கிய நாள் முதல், இன்றுவரை ஒரு ஆண்டு விடாமல் வருமான வரி செலுத்தி வரும் இந்தியப்பிரஜை நான்.

    Actress vinodhini Open Statement

    ஒரு பெருமைமிக்க தமிழச்சியாக, M. K. Stalin அவர்கள் தலைமையிலான இக்கூட்டணியை ஆதரிக்கிறேன். ஏன் இந்தத்தேர்வு என்பதைப் பற்றிய கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. அவதூறான பதிவுகள் வழக்கம்போல் புறக்கணிக்கப்படும்.

    பிளாக் செய்ய நேரமில்லை. ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளிக்க முயல்கிறேன்; எனது நேரம் மற்றும் விருப்பத்தைப்பொருத்து என பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர், ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

    CM Stalin DMK Politics Vinodhini Vaidyanathan திமுகவுக்கு ஆதரவு முதலமைச்சர் ஸ்டாலின் வினோதினி வைத்தியநாதன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.