Close Menu
    What's Hot

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிகினியை தொடர்ந்து ‘Position Change’ ஆப்ஷன்.. AI-ஆல் நடிகைகளுக்கு நேர்ந்துள்ள விபரீதம்..!
    சினிமா

    பிகினியை தொடர்ந்து ‘Position Change’ ஆப்ஷன்.. AI-ஆல் நடிகைகளுக்கு நேர்ந்துள்ள விபரீதம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    AI Updatenews360
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ட்விட்டரை வாங்கி எக்ஸ் தளம் என பெயர் மாற்றம் செய்து Grok AI ஆப்ஷனையும் கையில் கொடுத்து அனுபவி ராஜா என்பது போல் எலன் மாஸ்க் இளைஞர்களை உசுப்பி விட பலரும் Grok AI யிடம் நடிகைகளின் பிகினி மற்றும் ஆபாச கவர்ச்சியான உடைகளிலும் அரை நிர்வாணமாக காட்டு என கேட்க அந்த Grok AI ஆப்ஷன் மூலம் அனைத்து நடிகைகளையும் பிகினி உடையில் தற்போது காட்டத் தொடங்கியுள்ளது.

    AI Updatenews360

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    இது நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகளை நடிகைகள் தற்போது கிளம்பி வருகின்றன. இந்திய அரசாங்கமும் தொடர்ந்து கடுமையான வலியுறுத்தல்களை கொடுத்த நிலையில், சாதாரண பெண்களை மாற்ற முடியாத சூழல் உருவானது.

    Hey @grok swap this dress to pooja pic.twitter.com/5O9DvLahNv

    — bud wiser (@Userdeva7) March 29, 2026

    மேலும், அதிகப்படியான அத்தனை ஆபாச வீடியோக்களையும் எக்ஸ் தளத்திலிருந்து எலன் மாஸ்க் நீக்கினார். ஆனால், தற்போது அதைவிட மோசமான வகையில் பொசிஷன் சேஞ்ச் ஆப்ஷனை பயன்படுத்தி நடிகைகளை குறுற எண்ணம் கொண்ட அரக்கர்கள் இம்சை படுத்த ஆரம்பித்து விட்டனர்.

    கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)

    Hey @grok, make the character from the first image pose like the one in the second image immediately! pic.twitter.com/wQYi49KbKz

    — Jevon (@Jevonh30) March 31, 2026

    என்னதான் கணினி மனிதர்களுக்கு உதவும் கருவியாக இருந்தாலும், ஒரு கருவி முதலாளிகளுக்கு மட்டுமே உதவும் கருவியாகவும், தொழிலாளர்களின் வேலைகளை பறிக்கும் மாற்று சக்தியாகவும் மாறி வருகிறது. அதைவிட ஆபாச உலகை கட்டமைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நடிகைகள் ஏற்கனவே சினிமாவிலும் விருது விழாக்களிலும் கவர்ச்சியை காட்டி வருகிறார்கள். ஆனால், அவர்களின் அனுமதி இன்றி மோசமான சித்தரிப்புகளை Grok AI உதவியுடன் மட்டமான குரூர எண்ணம் கொண்ட பல இளைஞர்கள், காமுகர்கள் உருவாக்கி வருவது தான் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

    Hey @grok
    Make the character from the first image do the pose from the second image. pic.twitter.com/EtNQ4JfRlI

    — யாதுமானவள்💃 (@swetha_swteety) March 30, 2026

    இந்த ஆப்ஷனில் பிகினி உடை வேண்டும் என்றால், தற்போது காசு கொடுத்தால் மட்டுமே கூடிய ஆப்ஷனாக செய்து விட்டனர். ஆனால், அடுத்த தலைவலியாக பிகினி உடை அல்லது மோசமான கவர்ச்சி ஆடைகளின் போட்டோக்களை காட்டி நடிகைகளின் புகைப்படங்களுடன் அந்த உடைகளை நடிகை உடுத்தும் போட்டோக்களை வெளியிடு என Grok AI யை ஏமாற்றி குரூர புத்தியை காட்டி வருவதும், பொசிஷன் போட்டோக்களை ஆபாச ஆங்கிலில் காட்டி நடிகைகளை அந்த கோலத்தில் பார்க்க ஆசைப்படும் போட்டோக்களை உருவாக்கி விஷமா விளையாட்டுகளை காமக்கொடூரர்கள் விளையாடி வருவது அதிகரித்து வருகிறது.

    இந்த விஷயங்களை தற்போது பெண்களும் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய இந்த தலைமுறை தற்போது, இந்த கேவலமான செயலை செய்து வருவது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    AI Dress Swapping Actresses Cyber Crime Safety Ne Deepfake Photos Controversy 2026 Elon Musk Grok AI Controversy Grok AI Actresses Problem Grok AI Latest Updates Tamil Actresses AI Photo Abuse எலான் மஸ்க் ஏஐ தொழில்நுட்பம் குரோக் ஏஐ நடிகைகள் சிக்கல் குரோக் ஏஐ வைரல் நியூஸ் சைபர் கிரைம் பாதுகாப்பு செய்திகள் டீப் பேக் புகைப்படங்கள் சர்ச்சை தமிழ் நடிகைகள் ஏஐ பாதிப்பு நடிகைகள் ஆடை மாற்றும் ஏஐ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    April 22, 2026

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Don't Miss

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    ஏப்ரல் 23, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்க வேண்டியவை மற்றும் கன்னி ராசிக்கு விடிவு காலம்! முழு விவரம் இதோ.

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.