Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!
    ஆரோக்கியம்

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    flax seeds UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    Flaxseed என்று அழைக்கப்படும் ஆளி விதை நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை அடங்கியது. பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக்கூடிய விதைகள் மிகவும் கடினமானதாகவும் மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிம சத்துக்கலான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை இதனுள் இருக்கக்கூடிய சத்துக்கள்.

    flax seeds UTV

    ஆளி விதையின் நன்மைகள்

    பொதுவாக ஆளி விதையை பொடி ஆக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது அது குழம்பாக்கிவிடும். அதை வடிகட்டி கண்ணில் விட்டால் கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிவிடும்.

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    பொது ஆளி விதையில் நார்ச்சத்து மிக அதிகம் இதை சரியான அளவில் உட்கொள்ளும் பொழுது அதிகம் பசி எடுக்காது. இதனால், துரித உணவுகள் அடிக்கடி உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து கெட்ட கொழுப்பு சேருவதை தடுப்பதால் பல நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

    flax seeds UTV

    மிக முக்கியமாக இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் தேவையற்ற கொழுப்பை எரிக்க துணை புரிகிறது. அசைவ உணவு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு ஆளி விதை சிறந்து புரோட்டீனின் மூலமாகவும், ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வது போன்றவற்றிற்கு ஆளி விதை சிறந்த மருந்தாகும்.

    தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!

    இதிலுள்ள ஒமேகா-3 புற்று நோய்க்கு எதிராக செயல்படுவதால் மார்பக புற்றுநோய் குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. எப்படி சாப்பிட வேண்டும் ஆளி விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் இல்லை என்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.

    flax seeds UTV

    எனவே, பெரும்பாலானோர் ஊற வைத்தோ அல்லது அரைத்தோ பொடியாகவும் உண்கிறார்கள். ஆளி விதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது இந்த பொடியை தயிர், சாலட், கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்து பயன்படுத்தலாம்.

    ஆளி விதையின் பக்க விளைவுகள்

    ஆளி விதைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது இரைப்பை பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும், மலச்சிக்கலையும் ஏற்படுத்திவிடும். நன்மைகளை அள்ளிக் கொடுத்தாலும் நார்ச்சத்து இதனுள் அதிகம் இருப்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பாக பச்சையான மற்றும் பழுக்காத ஆளி விதை உட்கொள்வதற்கு பாதுகாப்பற்றது என கருதப்படுகிறது.

    flax seeds UTV

    ஆளி விதைகளில் ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளின் காரணமாக கர்ப்பகாலம் அல்லது பால் ஊட்டும் காலங்களில் அதனை எடுத்துக் கொள்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நல்லது. எந்த பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும் சுயமாக எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை உண்டு செய்யலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    ஆரோக்கிய குறிப்புகள் ஆளி விதை சாப்பிடும் முறை ஆளி விதை நன்மைகள் ஆளி விதை பக்கவிளைவுகள் உடல் எடை குறைய டிப்ஸ் ஒமேகா 3 உணவுகள் தமிழ் ஹெல்த் டிப்ஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.