Close Menu
    What's Hot

    ஏப்ரல் 24: வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி.. 12 ராசிகளின் முழு விவரம்..!

    April 24, 2026

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!
    சினிமா

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actress Janani Tied Knot with Her Boy Friend
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர், மெதுவாக தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வந்தார்.

    இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரான சாய் ரோஷன் ஷாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜனனி. சென்னை பிறப்பிடமாக கொண்ட சாய் ரோஷன் ஷா, தற்போது துபாயில் விமானியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இன்று இருவரும் வாழ்க்கை துணையாக இணைந்துள்ளனர்.

    Actress Janani Tied Knot with Her Boy Friend

    மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நெருங்கிய உறவினர்களின் வாழ்த்துகளுடன் நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Janani iyer got married to her love of life 🫶💛 pic.twitter.com/4dxvVWD4Qq

    — 𝓓𝓸𝓵𝓵𝔂 🤍 (@dollybiblio) March 30, 2026

    திருமணத்திற்கு பின், இந்த இனிய தருணங்களின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஜனனி. தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    Actress Janani Boy Friend Marriage காதல் திருமணம் நடிகை ஜனனி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    April 22, 2026

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 24: வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி.. 12 ராசிகளின் முழு விவரம்..!

    April 24, 2026

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Don't Miss

    ஏப்ரல் 24: வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி.. 12 ராசிகளின் முழு விவரம்..!

    April 24, 2026

    ஏப்ரல் 24, 2026 க்கான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை? துலாம் ராசிக்கு நீடிக்கும் சந்திராஷ்டமம்! முழு விவரம் இதோ.

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.