Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சிலிண்டர் எங்கே?.. கேஸ் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.. ஒரு மாத காத்திருப்புக்குப் பின் வெடித்த போராட்டம்…!
    கோவை

    சிலிண்டர் எங்கே?.. கேஸ் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.. ஒரு மாத காத்திருப்புக்குப் பின் வெடித்த போராட்டம்…!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    GAS utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலாந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும், நீண்ட நாட்களாக சிலிண்டர் டெலிவரி செய்யப்படாததால் குடும்பத் தலைவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பைக்.. தந்தை, மகள் மீது பாய்ந்த ‘குடி’ மகன் சிசிடிவி காட்சி..!

    இந்த நிலையில், இன்று அப்பகுதி வழியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக லாரியை வழிமறித்து சிறைபிடித்தனர். ‘ஒரு மாதமாக சிலிண்டர் தராமல் எங்களை ஏமாற்றுவது ஏன்?’ என லாரி ஓட்டுநரிடம் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலாந்துறை போலீசார், லாரியைச் சிறைபிடித்த மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எரிவாயு ஏஜென்சியைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிலிண்டர்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!

    இதுபோன்ற தட்டுப்பாடுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களது சிலிண்டர் விநியோக நிலையை மொபைல் செயலிகள் மூலம் கண்காணிக்கலாம் என்றும், தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Alandurai Police Intervention Alandurai Public Protest LPG Coimbatore Gas Cylinder Shortage Cooking Gas Supply Delay Tamil Nadu Gas Lorry Seized by Public LPG Delivery Issues Coimbatore ஆலாந்துறை பொதுமக்கள் போராட்டம் கேஸ் லாரி சிறைபிடிப்பு கோவை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கோவை மாவட்ட எரிவாயு செய்திகள் சமையல் எரிவாயு விநியோக குறைபாடு சிலிண்டர் முன்பதிவு சிக்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.