Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. விஜய் – சங்கீதா விவகாரத்திற்கு நடுவே த்ரிஷாவின் பதிவு..!
    சினிமா

    குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. விஜய் – சங்கீதா விவகாரத்திற்கு நடுவே த்ரிஷாவின் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

    Trisha UTV

    முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா. அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.

    ‘சூரி 07’ படத்தின் மாஸ் அப்டேட்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த போஸ்டர்..!

    vijay trisha UTV

    இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

    Vijay trisha sangeetha UTV

    இது ஒரு புறம் இருக்க தொடர்ந்து இந்த விஷத்தில் த்ரிஷாவுக்கு எதிரான நிலைப்பாடு தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஆனால் த்ரிஷாவோ அமைதி காத்து வருகிறார். அதே சமயம் அவரது தாயோ, விஜயையும் த்ரிஷாவையும் இணைத்துவரும் ரீல்ஸ் ஒன்றை விடுவதில்லை. அத்தனைக்கும் தவறாமல் லைக்கும் போட்டு வைக்க அதுவும் பெரிய விவாதமாகவே மாறியது.

    ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!

    trisha UTv

    இந்நிலையில், த்ரிஷாவின் instagram story தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது. அதாவது, முதலில் ஒரு ஸ்டோரியில் தனது நாய்க்குட்டியை குளிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அந்த நாய் டிமிக்கி கொடுக்கிறது. குளிக்கும் நேரம் மிகப்பெரிய துரோகம் என்ற கேப்சனுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    trisha UTv

    அதேபோல், இன்னொரு வீடியோவில் நாய் வளர்ப்பவர்கள் பற்றி பேசுகிறார். அதில், அவர் நாய்கள் வளர்ப்பவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். தங்களுடைய பெஸ்ட் நண்பர்களை இழக்கும் லுப்பில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.

    #Trisha insta stories pic.twitter.com/IsBrPowfC3

    — Shameena (@shameena_111) March 24, 2026
    Trisha Instagram Story Trisha Next Movie Updates Trisha Vijay controversy Vijay Sangeetha divorce திரிஷா அடுத்த படம் திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி திரிஷா விஜய் சர்ச்சை விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.