Close Menu
    What's Hot

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தகதகன்னு மின்னுறாரே தமன்னா.. இணையத்தை ஆக்கிரமிக்கும் லேட்டஸ்ட் லுக்..!
    சினிமா

    தகதகன்னு மின்னுறாரே தமன்னா.. இணையத்தை ஆக்கிரமிக்கும் லேட்டஸ்ட் லுக்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 21, 2026Updated:April 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamanna bhatia UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார்.

    tamanna bhatia UTv

    முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார்.  வில்லியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் தமன்னா.

    tamanna bhatia UTv

    இவரை ரசிகர்கள் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பொதுவாக விருது விழா பாடல் நிகழ்ச்சிகள் என பொது வெளியில் நடிகைகள் அணிந்து வரும் உடைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த வகையில், அவர் பட விழாக்கு சேலையில் தாராளமான கவர்ச்சியில் வந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    View this post on Instagram

    A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

    Celebrity Photoshoot Tamil Kollywood actress viral Tamannaah glamorous look Tamannaah saree photoshoot Tamannaah viral photos Tamil actress latest photos தமன்னா சேலை புகைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026
    Don't Miss

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    பிரத்யேக செயலி மற்றும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் சர்ச்சைகள் குறித்து, முருகன் மீது சத்தியம் செய்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான விளக்கம்.

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.