Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. தியேட்டர்களில் திருவிழா கோலம்..!
    சினிமா

    ‘யூத்’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. தியேட்டர்களில் திருவிழா கோலம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026Updated:March 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Youth movie UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன். தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். 

    Youth movie UTv

    கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார்.

    dhanush ken UTV

    இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன்(கென் கருணாஸ்) 11 வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

    Youth movie UTv

    அவரிடம் கெஞ்சி எப்படியோ கென்னின் அம்மா பதினொன்னாவது வகுப்பிற்கு படிப்பதற்கு சீட் வாங்கி விடுகிறார். அதன் பிறகு அவர் நன்றாக படித்தாரா? அல்லது பெண்கள் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கதை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் முதல்நாளில் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம்.

    Ken Karunas debut movie Ken Karunas Youth day 1 collection Kollywood box office 2026 Tamil movie first day collection Youth movie box office collection Youth movie review response யூத் படம் வசூல் விவரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.