Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»ஜிம் போகாமலேயே உடல் எடையை குறைக்கணுமா?… இந்த சாலட் ட்ரை பண்ணுங்க..!
    ஆரோக்கியம்

    ஜிம் போகாமலேயே உடல் எடையை குறைக்கணுமா?… இந்த சாலட் ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Weight Loss UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக தற்போது உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பது. தற்போது நூற்றில் 80 சதவீதம் பேர் உடல் எடையால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடை குறைக்க உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சம அளவில் முக்கியத்துவம் பெறுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    Weight Loss UTV

    இரண்டும் சேர்ந்து செய்யும்போது உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். அந்த வகையில், ஊட்டச்சத்து நிறைந்த கல்லோரி குறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்.

    காலை அல்லது இரவுக்கு சாலட் மிகவும் சிறந்த உணவாக இருக்கும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு ஊட்டச்சத்து மிக்க வெஜிடபிள் சாலட்டில் என்னென்ன இருக்க வேண்டும் தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    Weight Loss UTV
    • சிறிதளவு வெங்காயம்
    • தக்காளி
    • ஒரு துருவிய கேரட்
    • ஒரு வெள்ளரிக்காய்
    • சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி
    • உப்பு
    • எலுமிச்சைச்சாறு
    • மிளகுத்தூள்

    இத்துடன் பச்சைப்பயிறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்ற ஏதேனும் ஒரு ஒரு பயிறு வகைகளை அவித்து சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக, தேவைப்பட்டதால் சிறிய அளவு தயிர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்து வைத்துவிட்டு பின்னர், இதனை நீங்கள் சாப்பிடலாம்.

    Weight Loss UTV

    இதேபோன்று, உங்களுக்கு பிடித்தமான பழங்களை பொடிப்பொடியாக நறுக்கி சாலட் போல் செய்தும் சாப்பிடலாம். இது வயிறு நிரம்பிய உணர்வை உங்களுக்கு கொடுக்கிறது. மேலும், ஊட்டச்சத்து மிகுந்தது கலோரி குறைவானது என்பதால், உங்கள் உடல் எடை நிச்சயமாக குறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Diet Control Tip Easy Salad Preparation Healthy Salad Recipes Low Calorie Diet Tamil Nutritious Veggie Salad Vegetable Salad for Weight Loss Weight Loss Food Tips ஆரோக்கியமான உணவு முறை உடல் எடை குறைய சாலட் ஊட்டச்சத்து நிறைந்த சாலட் எடையை குறைக்க டிப்ஸ் கலோரி குறைந்த உணவுகள் டயட் உணவுகள் வெஜிடபிள் சாலட் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.