Close Menu
    What's Hot

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சாதில என்ன பெருமை வேண்டி கிடக்கு?.. பார்த்திபனை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)
    சினிமா

    சாதில என்ன பெருமை வேண்டி கிடக்கு?.. பார்த்திபனை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Parthiban UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருபவர் ஆர் பார்த்திபன். இவர் சமீபத்தில், நடிகை திரிஷாவை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயுடன் வந்தால் சர்ச்சை ஆன நிலையில், குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்கள் என பார்த்திபன் அந்த வீடியோவில் பேசியிருந்ததற்கு த்ரிஷா பதிலடி கொடுத்திருந்தார்.

    Parthiban UTV

    இந்நிலையில், Ustaad Bhagat Singh என்ற தெலுங்கு படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அந்த படத்தின், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசும் பொழுது பார்த்திபன் தனது ஜாதி பெயரை கூறி தெலுங்கில் பேசுகிறார்.

    Naidu in AP
    Tamilan here for cinema#Nadiganda
    pic.twitter.com/RDnEPgIl5x

    — Dravid Kumar (@CPVUshaPL) March 16, 2026

    அதில், நான் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நான் தமிழ் நன்றாக பேச கற்றுக் கொண்டேன். தெலுங்கு எனக்கு சரியாக தெரியாது. இந்த படத்தின் வெற்றி விழாவில், பேசும்பொழுது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன் என பார்த்திபன் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். தன் ஜாதி பெயரை குறிப்பிட்டு பார்த்திபன் இவ்வாறு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    சாதில என்ன பெருமை வேண்டி கிடக்கு? @rparthiepan https://t.co/aMTFK7sfqQ

    — முனைவர். கணேசு ガネス (@DrGanesh_Japan) March 16, 2026
    ஆர் பார்த்திபன் சாதி சர்ச்சை உஸ்தாத் பகத் சிங் விழா தமிழ் சினிமா செய்திகள் நெட்டிசன்கள் விமர்சனம் பார்த்திபன் ட்ரோல் பார்த்திபன் நாயுடு கருத்து பார்த்திபன் மன்னிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026
    Don't Miss

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026

    மேட்டுப்பாளையம் சுயேச்சை வேட்பாளர் சண்முகசுந்தரம் வீட்டில் வருமான வரித்துறையினர் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பணம் அல்லது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    ஏப்ரல் 21: பண மழையில் நனையப்போகும் ‘அந்த’ ராசிகள்.. கிரக நிலைகள் சொல்வது என்ன?..

    April 21, 2026

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.