Close Menu
    What's Hot

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய்க்கு எதிராக மீண்டும் பாயும் CBI விசாரணை.. பரபரக்கும் அரசியல் களம்..!
    தமிழ்நாடு

    விஜய்க்கு எதிராக மீண்டும் பாயும் CBI விசாரணை.. பரபரக்கும் அரசியல் களம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கரூர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி புரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ ஜனவரி 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயிடம் முதல் சுற்று விசாரணை டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நடத்தியது. அதில், அன்றைய தினம் விஜய் 6 மணி நேரங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    vijay UTV

    அன்றைய தினம் விஜயுடன் நடத்தப்பட்ட விசாரணையில், ஆறு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி இரண்டாவது சுற்று விசாரணை சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்டது. இதற்கு மேல் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

    vijay UTV

    ஆனால், கரூர் வழக்கில் நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபி சமன் அனுப்பி உள்ளது. முன்னதாக, நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க இருந்த நிலையில், திடீர் சமன் அனுப்பப்பட்டுள்ளதால், அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

    Karur Stampede Case Tamilaga Vettri Kazhagam TVK Vijay CBI Inquiry Vijay CBI Summons கரூர் விபத்து வழக்கு தவெக செய்திகள் விஜய் சிபிஐ விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து டீப்ஃபேக் வெளியிடுவோருக்கு நடிகை மிருணாள் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.