Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து.. கோவையில் வைரலாகும் விபத்து CCTV காட்சி..!
    கோவை

    சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து.. கோவையில் வைரலாகும் விபத்து CCTV காட்சி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    accident UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில், பைக்கை ஓட்டி வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு காரின் கூரை (Roof) மீதே விழுந்து பயணம் செய்த அதிர வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

    ​கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரிமியர் மில் அருகே இன்று ஒரு கார் வளைவில் திரும்பிப் பாதையை மாற்ற முயன்றது. அப்போது, அதே சாலையில் மிக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாகக் காரின் பக்கவாட்டில் பலமாக மோதியது.​

    மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் காற்றில் தூக்கி வீசப்பட்டார். நேராகக் காரின் மேல் பகுதியில் (Roof) விழுந்த அவர், கார் நிற்கு வரை அதன் கூரை மீதே சில மீட்டர் தூரம் பயணம் செய்தார்.

    இதைப் பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ​சினிமா காட்சியைப் போல நடந்த இந்த பயங்கர விபத்தில், காரின் மேல் விழுந்த வாலிபருக்கு நல்வாய்ப்பாகத் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சமீபகாலமாக மேம்பாலங்கள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சாலைகளில் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் இது போன்ற விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன.

    சாலை சந்திப்புகள் மற்றும் வளைவுகளில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.பிரிமியர் மில் போன்ற பகுதிகளில் சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Coimbatore CCTV viral footage Coimbatore Pollachi road accident Coimbatore viral accident videoஇ பொள்ளாச்சி சாலை விபத்து Youth flies onto car roof கார் மீது பறந்து விழுந்த இளைஞர் கோவை சிசிடிவி காட்சிகள் கோவை வைரல் விபத்து வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.