Close Menu
    What's Hot

    “அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!

    April 25, 2026

    ‘சன் டான்’ தொல்லையா?.. கைகளில் உள்ள கருமையை நீக்க சிறந்த டிப்ஸ்..!

    April 25, 2026

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘Six Pack’- யாரும் முயற்சி பண்ணாதீங்க.. பார்க்கத்தான் கெத்து; நடிகர் பரத் கொடுத்த வார்னிங்..!
    சினிமா

    ‘Six Pack’- யாரும் முயற்சி பண்ணாதீங்க.. பார்க்கத்தான் கெத்து; நடிகர் பரத் கொடுத்த வார்னிங்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Six Pack Bharath UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பரத். அதன் பிறகு, இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் அமைந்தது.

    முன்னதாக,சாக்லேட் பாயாக வலம் வந்தபரத், சீரியஸ் பாயாக மாற்றியது இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படம். மேலும், பரத் தன் கேரியரில் பல்வேறு கடினமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார். காதல், எம்டன் மகன், கண்டேன் காதலை, பட்டியல், வெயில், வானம், கூடல் நகர், சேவல், அரவான், நேபாளி என எண்ணற்ற கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் பரத்.

    முன்னதாக இவர் அதிகம் உழைத்தது என்னவோ 555 படத்திற்காகத்தான் காரணம் அந்த படத்தில் நடிப்பை தாண்டி உடலளவில் பல்வேறு மெனக்கிடல்களை பரத் செய்திருக்கிறார். அது குறித்து, தற்போது பரத் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அதாவது, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பரத் சிக்ஸ் பேக் வைத்ததால், தான் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருந்தார். மேலும், சிக்ஸ் பேக் என்பதை யாரும் வைக்க முயற்சி கூட பண்ணாதீர்கள். அது ஆரோக்கியமானது கிடையாது. உள்ளே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    Six Pack Bharath UTv

    அதிக தியாகங்கள் வாழ்க்கை முறைகள் மாற்றம் இருக்கும். வெளியில், பார்க்கும் பொழுது சிக்ஸ் பேக் என்பது போட்டோவுக்கு மட்டும் நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு இருக்கும் உழைப்பு மிகப்பெரியது.

    மேலும், இப்போது இருக்கும் இளைஞர்கள் அப்படி சிக்ஸ் பேக் முயற்சிக்க வேண்டும் என்றால், ஒரு முறை முயற்சி செய்து விட்டு விடுங்கள். அதையே, மெயின்டெயின் செய்வதற்கு உடலுக்கு மெய்ண்டெயின் செய்வது உடலுக்கு நல்லது கிடையாது.

    Six Pack Bharath UTv

    பிஸ்கட், சிக்கன், முட்டை, காய்ந்த திராட்சை இதை மட்டுமே ஒன்றை வருடம் சாப்பிட்டு வாழ்ந்ததாகவும், அப்போது என் உடலில் இருந்த கொழுப்புகள் வெரும் 11 தான் என்று இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    Actor Bharath Fitness Warning Actor Bharath Latest Interview Actor Bharath Six Pack Celebrity Health Tips Tamil Don't Try Six Pack Abs Health Risks of Bodybuilding Side Effects of Six Pack உடல்நல அபாயம் செய்திகள் சிக்ஸ் பேக் பாதிப்புகள் சிக்ஸ் பேக் முயற்சி செய்யாதீங்க சினிமா பிரபலங்கள் ஆரோக்கியம் நடிகர் பரத் சிக்ஸ் பேக் பரத் உடற்பயிற்சி டிப்ஸ் பரத் சமீபத்திய பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    April 25, 2026

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Don't Miss

    “அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!

    April 25, 2026

    மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ‘சன் டான்’ தொல்லையா?.. கைகளில் உள்ள கருமையை நீக்க சிறந்த டிப்ஸ்..!

    April 25, 2026

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.