Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஸ்டெப்ஸ் எல்லாம் சும்மா பிச்செடுக்குது.. ஆட்டத்தில் அசத்தும் ரோபோ சங்கர் மகள் ..! (வீடியோ)
    சினிமா

    ஸ்டெப்ஸ் எல்லாம் சும்மா பிச்செடுக்குது.. ஆட்டத்தில் அசத்தும் ரோபோ சங்கர் மகள் ..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Indraja Robo Shankar UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் நடுவராக உயரும் அளவிற்கு தனது நகைச்சுவை திறமை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

    இவர் தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு அங்கீகரிப்பதற்கு முன்னரே சின்ன திரையில் சிகரம் தொட்டுவிட்டார் என்று சொல்ல வேண்டும். இவரது மனைவி பிரியங்கா சங்கரும், மகள் இந்திரஜா சங்கர் என இவர்களது மொத்த குடும்பமே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர்கள்.

    கடந்த ஆண்டு ரோபோ சங்கர் மறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவிற்குப் பின்னர் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

    Indraja Robo Shankar UTv

    முன்னதாக, ரோபோ சங்கருக்கு தமிழ்நாடு மாநில விருது, நகைச்சுவை நடிகர் என்ற விருதுகள் வழங்கப்பட்ட போது தனது பேரன் நட்சத்திரனை தூக்கிக்கொண்டு சென்று பிரியங்கா இந்த விருதை வாங்கினார். மேலும், இந்த விழாவில் இந்திரஜா ஷங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே, என்ற சினிமா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by INDRAJA ROBO SANKAR (@indraja_sankar17)

    Bigil actress Indraja dance Indraja Robo Shankar Indraja Shankar dance viral Indraja Shankar latest video Robo Shankar daughter dance Robo Shankar daughter Instagram Tamil celebrity daughter viral dance இந்திரஜா சங்கர் வீடியோ இந்திரஜா ரோபோ சங்கர் ரோபோ சங்கர் மகள் நடனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.