Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பு?.. ஆதாரத்துடன் சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா..! (வீடியோ)
    தமிழ்நாடு

    கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பு?.. ஆதாரத்துடன் சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    julie bigg boss UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2017 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களால் பிரபலமானார்.

    அண்மையில், இவர் முகமது ஐக்ரீம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாகவே ஜூலி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரம் குறித்தும் கண்டித்து பல வீடியோக்களை வெளியிட்டு அந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஜூலி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார்.

    julie bigg boss UTV

    இந்நிலையில், தற்போது பிக் பாஸ் ஜூலி குறித்து இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஜூலிக்கு கிட்னி திருட்டில் சம்பந்தம் இருப்பதாக இணையதளத்தில் பலரும் ஆதாரத்தை வீடியோவுடன் வெளியிட்டு வருகின்றனர்.

    julie bigg boss UTV

    அதாவது, ஜூலியும் அவரது கணவரும் சேர்ந்து ஒருத்தர் மட்டுமல்லாமல் பல பேரிடம் கிட்னி திருட்டில் ஈடுபட்டதாகவும், நேற்று ஆதாரம் வெளியிட்ட பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி யார் என்ன கேட்டாலும் தெரியாது என்று சொல்லிவிடு என மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    julie bigg boss UTV

    இதில், ஜூலியின் தோழி ஷர்மி, ஜூலியின் கணவர் இன்னும் சில மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் சிலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு யாருக்கு கிட்னி தேவையோ அவர்களிடம் பணத்தை வாங்கி கிட்னி கொடுப்பவர்களுக்கு கொடுக்காமல் அதில் பல லட்சத்தை சுருட்டிய கில்லாடியாக ஜூலி இருந்திருக்கிறார்.

    julie bigg boss UTV

    மேலும், அந்த வீடியோவை வெளியிட்ட நபர் நான் விஜய் பற்றி ஜூலி தவறாக பேசியதற்காக இப்படி சொல்லவில்லை. மக்கள் இதன் மூலம் நேரடியாக பாதிக்கப்படுவதால் மட்டுமே துணிந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். இது குறித்து, விரைவில் அனைத்து ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் அளித்து புகார் அளிப்பேன் என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    Allegations of a kidney scam connected to @iMariaJuliana ’s friends are deeply concerning. 🚨 pic.twitter.com/nPLzqKoERR

    — Suresh (@Suresh199104) March 2, 2026
    Bigg Boss Julie issue Bigg Boss Tamil news Julie Bigg Boss Julie latest news kidney scam controversy Tamil celebrity controversy ஜூலி சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.