Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்க்கு பாட்டு பாடுனது ஒரு குத்தமா?.. காட்டமாக பேசிய பாடகர் வேல்முருகன்..!
    சினிமா

    விஜய்க்கு பாட்டு பாடுனது ஒரு குத்தமா?.. காட்டமாக பேசிய பாடகர் வேல்முருகன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    velmurugan vijay song UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் அரசியல் சர்ச்சையை கிளப்பின் நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அந்த விழாவில், நடிகர் விஜயின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய போது பாடகர் வேல்முருகனுடன் விஜய் இணைந்து விஜய் நடனம் ஆடி இருந்த வீடியோவும் வைரலாக இருந்தது.

    அதற்கு பிறகு முருகன் பாடலை அவமதித்து விட்டார் என வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுக்கு எல்லாம் கேஸ் போடுவீங்களா? என அப்போது நான் நினைத்தேன்.

    velmurugan vijay song UTV

    சிலர் தங்கள் எண்ணம் போல பேசினார்கள். நான் இரண்டு நாள் அறையை விட்டு வெளியே வரவில்லை. மேலும், பெரிய கச்சேரிக்கு போனால் கூடவே பயமாகவே இருந்தது.

    நான் எந்த கட்சியிலும், இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவானவன். ஒருத்தன் நல்லா இருக்கக் கூடாது அப்படி இருந்தால் எவனா எதையாவது செய்யணும் என செய்கிறார்கள். உடன் இருந்த என் பெண் குழந்தையை குழந்தை என்று கூட பாராமல் அப்படி பேசுகிறார்கள் என வேல்முருகன் காட்டமாக பேசி இருந்தார்.

    Kollywood music news Velmurugan Vijay song Vijay fans update Vijay tribute song தமிழ் பாடல் வைரல் வேல்முருகன் விஜய் பாடல் வேல்முருகன் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.