Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் நான்.. பிரபல நடிகையின் பேச்சால் அதிர்ந்து போன அரங்கம்..!
    சினிமா

    ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படத்தில் நான்.. பிரபல நடிகையின் பேச்சால் அதிர்ந்து போன அரங்கம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026Updated:February 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rajini UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் படம் தாய் கிழவி. இதில், இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ் என பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    இந்த திரைப்படம் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் ஃப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அதில், ராதிகா பேசியிருக்கும் ஒரு விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி ஆகி வருகிறது.

    thaai kelavi movie

    அதாவது, ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாக மாற்றி தன்னை நடிக்க வைத்து விட்டதாக தாய்க்கிழவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.

    மேலும், பேசிய அவர்  ரஜினிகாந்த் இந்த வேடம் ஏற்று நடிக்க மாட்டார். அதை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான், இந்த படத்தை பார்க்கிறேன். என்ன ஒரு மாஸ் இந்த தாய்க்கிழவி.

    thaai kelavi movie

    இந்த படத்தில் நடிக்கும் போது கால் உடைந்து விட்டது. அவ்வளவு வலியோடு நடித்தேன் ஒரு ஷூட்டிங் கூட என்னால் நின்று கூட விடாது என நடித்தேன். ஏனெனில், தயாரிப்பாளரின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும் என அவர் பேசியுள்ளார்.

    அரசியல் நையாண்டி கலந்த ட்ரைலரை வெளியிட்டு, தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரும் படங்களில் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்துள்ளது இந்த தாய் கிழவி. மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

    Latest Tamil hit song Social media trending Thaai Kelavi song Trending Tamil song Viral song update தமிழ் சினிமா பாடல் தாய் கிழவி தாய்க்கிழவி பாடல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.