Close Menu
    What's Hot

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அனைத்து நவீன வசதியுடன் ரூ. 9 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
    கோவை

    அனைத்து நவீன வசதியுடன் ரூ. 9 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியில் 9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 38 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறுசீரமைப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.

    பொள்ளாச்சி கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் 9 கோடி ரூபாய் 83 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து, நடந்த விழாவில் ஆழியார் அணை நீர் ஆதாரமாக உள்ள கோட்டூர், வேட்டைக்காரன் புதூர்பேரூராட்சி மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊரக குடியிருப்புகளுக்கான 26 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறு சீரமைப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.

    DMK UTv

    மேலும் சூலூர், வால்பாறை, கிணத்துக்கடவு தொகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 72 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் நியாய விலை கடை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

    மேலும், பொள்ளாச்சி புதிய திட்ட சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை பெயர் சூட்டப்பட்டதையும் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மகாலிங்கபுரத்தில் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Bus Stand Opening Ceremony New Bus Stand Facilities Pollachi Latest News Pollachi New Bus Stand Tamil Nadu Transport News பொள்ளாச்சி நகர வளர்ச்சி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.