Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒரேமாதிரியான உடற்பயிற்சி போரடித்துவிடும் என்பதால்… – நடிகை ஜோதிகாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!
    சினிமா

    ஒரேமாதிரியான உடற்பயிற்சி போரடித்துவிடும் என்பதால்… – நடிகை ஜோதிகாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jyothika exercise UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா உடற்பயிற்சிகள் மூலம் தனது எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். சீரான உணவு முறையை பின்பற்றி உடற்பயிற்சி செய்து 47 வயதிலும், பிட்டாக இருந்து வருகிறார் ஜோதிகா.

    அந்த வகையில், எடை குறைப்புக்கு பின்னரும் தற்போது வரை தொடர்ந்து தன் ஆரோக்கியத்தை பாராமரிக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்து வரும் ஜோதிகா வழக்கமான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யாமல் அதனை சில சில மாற்றங்களை கொண்டு வந்து பயிற்சி எடுத்து வருகிறார்.

    jyothika exercise UTV

    சமீபத்தில் அவர் செய்த ஒரு உடற்பயிற்சியானது இணையதளத்தில் கவனம் பெற்று வருகிறது. பிளாங்க் உடற்பயிற்சியை தற்போது அவர் செய்து வருகிறார். இதில் டம்பிள் பிளாங்க் (Dumbbell plank) என்ற மாற்றத்துடன் அவர் பயிற்சி செய்துள்ளார்.

    இதன்படி, எடையொன்றினை முதுகின் நடுப்பகுதியில் வைத்துக்கொண்டு அதன் மீது உடலை அந்த பேலன்ஸில் நிற்கும்படி பயிற்சி செய்துள்ளார். இந்தவகை பிளாங்க் பயிற்சியானது பின் முதுகை வலிமையை அதிகரிப்பதுடன் ஒட்டுமொத்த வலிமையையும் அதிகரிக்க உதவும் என்று ஜோதிகாவின் பிட்னஸ் ட்ரைனர் தெரிவித்துள்ளார்.

    jyothika exercise UTV

    மேலும், முதுகு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பரிந்துரைக்கப்படுவதில்லை எனவும், முழுக்க முழுக்க நிபுணர் கண்காணிப்பில் தான் செய்ய வேண்டும். இந்த பயிற்சி வெறும் உடற்பயிற்சி இல்லை என்றும், நம் அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தை வெளிப்படுத்த உதவும் விஷயம் என்றும் ஜோதிகாவின் ட்ரைனர் தெரிவித்துள்ளார்.

    ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வதில் தான் உள்ளது. உடல் எடை குறைப்பதற்கு டயட் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு உடல் வலிமையும் முக்கியம் என்பதை ஜோதிகாவின் நம்பிக்கை இதை அவரே தன்னுடைய பேட்டிகளில் பலமுறை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Celebrity fitness Tamil Healthy lifestyle tips Jyothika fitness secrets Jyothika workout routine Kollywood actress fitness ஜோதிகா உடற்பயிற்சி ஜோதிகா டயட் திட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.