ஒரேமாதிரியான உடற்பயிற்சி போரடித்துவிடும் என்பதால்… – நடிகை ஜோதிகாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!February 20, 2026 நடிகை ஜோதிகா தினசரி உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டு உணவுமுறையால் உடல் தகுதியை பராமரிக்கிறார். அவரது ஃபிட்னஸ் ரகசியம் ரசிகர்கள் கவனம்.