Close Menu
    What's Hot

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»என் பொண்ணுக்கு ஒரு சான்ஸ் குடுங்க.. இளம் பிரபலத்திடம் மேடையில் கெஞ்சிய நடிகை..!
    சினிமா

    என் பொண்ணுக்கு ஒரு சான்ஸ் குடுங்க.. இளம் பிரபலத்திடம் மேடையில் கெஞ்சிய நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Give my daughter a chance.. the actress pleaded with the young celebrity on stage
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தனது மகளுக்கு சான்ஸ் கேட்டு இளம் இசையமைப்பாளரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் பிரபல நடிகை.

    சினிமாவில் கிளாமரே காமிக்காமல் வெற்றி பெற்ற நடிகைகளில் தேவயானிக்கு பெரிய இடம் உண்டு. தமிழ் மட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும், கிளாமர் காட்டமாமல் நடித்து புகழ் பெற்றார்.

    ஒரு கட்டத்தில் அதிக மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்த போது, நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த போது இயக்குநர் ராஜகுமாரனடன் காதல் வயப்பட்டார்.

    திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்த போதும் கூட, வீட்டை விட்டு வெளியேறி இயக்குநரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் இரண்டாவது மகள் இனியா, தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பாடல்களை பாடி மக்கள் மனங்களை வென்றார்.

    அவர் அந்த போட்டியில் பட்டம் வாங்காவிட்டாலும், கங்கை அமரன், வித்யாசாகர் , தேவா போன்ற இசை ஜாம்பவான்களிடம் இருந்து பாராட்டை பெற்றார்.

    இந்த நிலையில் நடிகை தேவயானி ஒரு நிகழ்ச்சியில், சாய் அபயங்கரிடம் தன் மகளுக்காக வாய்ப்பை கேட்டுள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய தேவயானி, சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவின் ரசிகர்கள்க நாங்க இருந்தோம். இப்போது அவருடைய ரசிகர்களாக இருக்கோம். நீங்க மென் மேலம் வளர வேண்டும் என வாழ்த்தினார்.

    மேலும் தனது மகள் இனியா நன்றாக பாடுவார். அவர் உங்களின் தீவிர ரசிகை, இனியாவுக்கு உங்கள் இசையில் பாட வேண்டும் என ரொம்ப ஆசை, வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள் என ஓபனாக பேசினார்.

    இதைக் கேட்ட சாய் அபயங்கர் கண்டிப்பா வாய்ப்பு தரேன் என கூறினார். மேடையில் மகளுக்காக பாப்புலரான நடிகை தேவயானி ஓபனாக வாய்ப்பு கேட்டது அவரது ரசகிர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    Devayani Devayani Daughter Iniya Sai Abhyankkar சாய் அபயங்கர் தேவயானி தேவயானி மகள் இனியா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    பேக் போஸ் கேட்ட கேமராமேன்கள்.. திணறடித்த மிருணாள் தாக்கூர்..! (வீடியோ)

    April 22, 2026

    திரிஷா போன் பண்ணா கூட இதான் செய்வாங்க.. பிரபலம் உடைத்த அதிரடி உண்மைகள்..!

    April 22, 2026

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026
    Don't Miss

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    கோவையில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், தேர்தல் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.