Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»‘பல்பம்’- உண்ணும் பெண்களே உஷார்.. உங்களுக்கே தெரியாமல் இந்த பிரச்சனை எல்லாம் இருக்கும்..!
    ஆரோக்கியம்

    ‘பல்பம்’- உண்ணும் பெண்களே உஷார்.. உங்களுக்கே தெரியாமல் இந்த பிரச்சனை எல்லாம் இருக்கும்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    slate-pencil UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘பல்பம்’ (ஸ்லேட் பென்சில்) உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

    Table of Contents

    • பல்பம் ஏன் உன்ன தோன்றுகிறது
    • பல்பம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
    • தவிர்க்க சில வழிமுறைகள்

    சிறு வயதில் விளையாடும் போது குழந்தை மண்ணை வாயில் வைப்பதை பார்த்தால் குழந்தைத்தனம் வளர வளர சரியாகிவிடும் என்று நாம் கடந்து செல்வோம். ஆனால், வளர்ந்த பிறகும் பலருக்கு விபூதி சுவைப்பது, பெட்ரோல் வாசனை, பல்பம் சாப்பிடுவது சுவரில் உள்ள சுண்ணாமை சுரண்டி உண்பது போன்ற விசித்திரமான பழக்கங்கள் தொடர்வதை பார்த்திருப்போம்.

    slate-pencil  UTV

    ஆனால், இதில் அதிகப்படியாக கண்டினியூ ஆகும் பழக்கம் என்றால் பல்பம் சாப்பிடுவது தான். வயது வித்தியாசம் இன்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை இந்த ஸ்லேட் பென்சில்லை ருசித்து ருசித்து உண்பார்கள். இதை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி என்று இந்த பதிவில் காணலாம்.

    slate-pencil UTV

    பொதுவாக ஸ்லைட் பென்சிலில் கால்சியம், கார்பனேட் என்ற வேதிப்பொருள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, ஆண்களை விட அதிக அளவில் பெண்களே ஸ்லேட் பென்சில் அதிகமாக விரும்பி உண்ணுகிறார்கள் என்றும், அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த ஸ்லேட் பென்சிலை அதிகம் விரும்பி உண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    பல்பம் ஏன் உன்ன தோன்றுகிறது

    • நமது உடலில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்று குறைவாக இருந்தால் உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமாம்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஸ்லேட் பென்சில், சாம்பல் போன்ற பொருட்களை உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    • பெரும்பாலும் தைராய்டு, ரத்தசோகை, கால்சியம் சத்து குறைபாடு கொண்ட சில பெண்களும் உண்பார்கள்.
    • வயிற்று பூச்சி, புழுக்கள் வளர்வதும் குழந்தைகளும் பெரியவர்களும் ஸ்லேட் பென்சில் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
    • ஸ்லேட்டு பென்சிலை உண்பவர்கள், வளரும் குழந்தைகள் உட்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாக அறியப்படுகிறது.
    slate-pencil UTV
    • இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் போது அவர்களோடு சேர்ந்து வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பக்க விளைவுகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • கவலை, மன அழுத்தம் அல்லது தீவிரமான உணர்ச்சி வசப்படும் சூழலில் இருப்பவர்கள் ஒரு விதமான ஆறுதலுக்காக இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

    பல்பம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

    • பல்பம் கரடுமுரடான தன்மையுடையது, எனவே இது செரிமான மண்டலத்தில் தங்கி கடுமையான குடல் அடைப்பு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.
    • பல்பம் தயாரிப்பில் ஈயம் போன்ற கன உலோகங்கள் பயன்படுத்தப்படலாம், இது உடலுக்குள் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
    slate-pencil UTV
    • பல்பம் சாப்பிடுவதால் பசி குறையும், இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போக வழிவகுக்கும்.
    • பற்களில் தேய்மானம், ஈறுகளில் பாதிப்பு, மற்றும் உள் இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

    தவிர்க்க சில வழிமுறைகள்

    • ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
    • இரும்புச்சத்து, கால்சியம் குறைவாக இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலமே 80 சதவீத பழக்கம் நின்றுவிடும்.
    • குழந்தை விளையாடும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்பொழுதும் இதை செய்கிறார்களா என்பதை கவனித்து அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அதாவது நட்ஸ், பழங்களை கொடுக்கலாம்.
    • இந்த பழக்கத்திற்காக குழந்தைகளை அடிப்பது பயத்தை உருவாக்குமே தவிர, பழக்கத்தை மாற்றாது. அவர்களுக்கு இதன் பாதிப்பை நிதானமாக புரிய வைக்க வேண்டும்.
    slate-pencil UTV
    • கீரை வகைகள், பேரிச்சம்பழம் தானியங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக கொடுக்கலாம்.
    • வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

    இவற்றையெல்லாம் தாண்டியும் ஸ்லேட் பென்சில் உண்பதை நிறுத்த முடியவில்லை என்றால் மருத்துவமனிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Chalk eating side effects Health disadvantages Medical warning Tamil Pica disorder awareness Slate pencil eating குழந்தைகள் உடல்நலம் ஸ்லேட் பென்சில் சாப்பிடுதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    பாட்டி வைத்தியம் இல்லீங்க இது வேட்டு வைத்தியம்.. நாம் செய்யும் உயிருக்கு ஆபத்தான தவறுகள்..!

    April 18, 2026

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!

    April 17, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!

    April 15, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.