Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிக்னல் கொடுக்காத CM.. அதிமுகவுக்கு தாவிய மு.க.அழகிரியின் வலதுகரம்!
    தமிழ்நாடு

    சிக்னல் கொடுக்காத CM.. அதிமுகவுக்கு தாவிய மு.க.அழகிரியின் வலதுகரம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    MK Azhagiri Supporter Mannan Joins in Aiadmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான பி.எம். மன்னன் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணைந்தார்.

    ஒருகாலத்தில் “மதுரை திமுக” என்றாலே அழகிரியின் கோட்டை எனப் பேசப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அந்த ஆதிக்கம் குறைந்தது. அந்த காலகட்டம் முழுவதும் அவரின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் மன்னனே.

    2014ஆம் ஆண்டு, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்து ஆதரவு தெரிவித்தவர் மன்னன் தான்.

    கடந்த வாரம் முதலே அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக, இன்று தனது ஆதரவாளர்களுடன் மன்னன் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    MK Azhagiri Supporter Mannan Joins in Aiadmk

    நீண்ட நாட்களாக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தரப்பில் இருந்து அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவில் சேரும் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதை மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வராததால், இறுதியில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    Aiadmk CM Stalin DMK Mannan MK Azhagiri அஇஅதிமுக மன்னன் மு.க.அழகிரி முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.