Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முன்னாள் அமைச்சர் வீட்டில் ஆற்று மணல் பதுக்கல்? 320 யூனிட் மணல் பறிமுதல் செய்து அதிரடி..!
    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் வீட்டில் ஆற்று மணல் பதுக்கல்? 320 யூனிட் மணல் பறிமுதல் செய்து அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hoarding of river sand at former minister's house
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முன்னாள் அமைச்சர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புதியதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் அதிகளவு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு, அதிமுக நிர்வாகி தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    Hoarding of river sand at former minister's house

    அப்போது அங்கு 320 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் உடனே பறிமுதல் செய்தனர். அதே போல விஜயபாஸ்கரின் கட்டுமானத்தில் இருக்கும் வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கிருந்த 35 யூனிட் ஆற்று மணலை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்து லாரி மூலம் ஏற்றி, அரசு மணல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் வீட்டில் அரசு மணல் அனுமதியின்றி பதுக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    Aiadmk MR Vijaya Bhaskar Politics அஇஅதிமுக எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் மணல் கடத்தல் முன்னாள் அமைச்சர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.