Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கொஞ்சம் கூட அழகு குறையல.. பாளையத்து அம்மன் ஹீரோயின் லேட்டஸ்ட் Photos!
    சினிமா

    கொஞ்சம் கூட அழகு குறையல.. பாளையத்து அம்மன் ஹீரோயின் லேட்டஸ்ட் Photos!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Not even a little bit less beautiful.. Palayamthu Amman heroine latest photos!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமா வரலாற்றில் 80 மற்றும் 90களை திரும்பிப் பார்த்தால் ஏராளமான பக்தி படங்கள் வெளியானது. இதில் அம்மன், ராஜகாளி அம்மன், பண்ணாரி அம்மன் என பட்டியல் பெரியது.

    ஆனால் தியேட்டரில் சாமி வந்து ரசிகர்களே ஆடியது என்றால் அது பாளையத்து அம்மன் திரைப்படம் தான். 2000ஆம் ஆண்டு ராம்கி, திவ்யா உன்னி, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஹிட் அடித்தது.

    இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா உன்னி, மலையாள தேசத்து வரவு என்றாலும் கண்ணன் வருவான் படத்தில் கார்த்திக் உடன் ஜோடி போட்டது தான் முதல் படம்.

    அதைத்தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை. 2001ல் சுதிர் சேகரன் என்பவரை மணந்து 2017ல் விவாகரத்து பெற்றார். 2018ல் அருண் குமார் என்பவரை திருமணம் செய்தார். திவ்யாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    View this post on Instagram

    A post shared by Divyaa Unni (@divyaaunni)

    தற்போது அவர் பழனி கோவிலில் சாமி தரிசனத்துக்காக வந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காரணம், இன்னும் ஹீரோயின் போலவே அப்படியே உள்ளார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Divyaa Unni திவ்யா உன்னி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.