Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு முழு ஆய்வறிக்கை தாக்கல்”
    தமிழ்நாடு

    ”கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு முழு ஆய்வறிக்கை தாக்கல்”

    Prime ReporterBy Prime ReporterJanuary 20, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்முக்கிய திருப்பமாக,
    கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் செல்ஃபோன் உரையாடல் தொடர்பான
    தடயவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புற பகுதியில், ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, மூன்று இளைஞர்களால்
    கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருந்த போது
    போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

    சிகிச்சைக்கு பின்னர் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,
    கருப்பசாமி மற்றும் தவசி காயம் குணமடைந்துள்ளதும், காளீஸ்வரன் இன்னும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே 50 பக்கங்கள் மற்றும் 200 பக்கங்களாக
    குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது
    செல்ஃபோன் உரையாடல் ஆதாரங்கள் அடங்கிய 270 பக்க கூடுதல் குற்றப்பத்திரிக்கை
    மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் பீளமேடு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்காக மூன்று குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்
    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக
    நடக்க இயலாத காளீஸ்வரனை, மற்ற இருவர் கை தாங்கலாக அழைத்து வந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி,வருகிற ஜனவரி 21-ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து,
    அன்றைய தினம் மூவரையும் மீண்டும் ஆஜர்படுத்த
    போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.