Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கருணாநிதி கும்பல் தான் காரணம்… மாரிதாஸ் போட்ட பரபரப்பு பதிவு!
    தமிழ்நாடு

    கருணாநிதி கும்பல் தான் காரணம்… மாரிதாஸ் போட்ட பரபரப்பு பதிவு!

    Prime ReporterBy Prime ReporterDecember 16, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The Karunanidhi gang is the reason... Maridhas' sensational post!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை மொழி பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்றும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை திணிப்பாக பார்க்காமல், மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் திமுக செய்த துரோகம் , கீழ்தரமான அரசியலை உச்ச நீதிமன்றம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

    ஆனா எந்த தமிழக செய்தி ஊடகம் பரபரப்பு செய்தி போட்டானா? விவாதம் செய்தானா? இத்தனை ஆண்டுகளில் கிராமத்து பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் மாணவர்கள் இலவசமாக உயர் தரத்தோடு CBSE பள்ளியில் படித்து வெளியே வந்திருக்க முடியும். அத்தனையும் கெடுத்தது திமுக கருணாநிதி. அதை கெடுக்க ஒரே காரணம் திமுக கட்சி காரர்கள் ஆரம்பித்த CBSE பள்ளிகளில் நல்லா சம்பாரிக்க.

    நவோத்யா பள்ளி கூடாது என இதை மொழி பிரச்சனையாக்கி தடுத்துவிட்டு , இவனுக அதே கல்விக்கு 5 லட்சம் டொனேஷன் வாங்கி சொல்லி கொடுத்தானுக. கருணா நிதி காலத்தில் தான் cbse பள்ளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. தீய சக்தி என ஒன்று உண்டு என்றால் அது கருணாநிதி கும்பல் தான்.

    CM Stalin DMK Jawahar Navodaya Schools Karunanidhi Politics Supreme Court Youtuber Maridhas அரசியல் உச்சநீதிமன்றம் நவோதயா பள்ளி மாரிதாஸ் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.