Close Menu
    What's Hot

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிரபாஸ் படத்தில் இணைந்த குடும்ப குத்துவிளக்கு.. யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட்!
    சினிமா

    பிரபாஸ் படத்தில் இணைந்த குடும்ப குத்துவிளக்கு.. யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட்!

    பான் இந்தியா நடிகரான பிரபாஸ் உடன் இணைந்துள்ளார் பிரபல தமிழ் பட நடிகை
    Prime ReporterBy Prime ReporterNovember 17, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Prabhas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார் பிரபாஸ். இவர் பாகுபலி படம் நடித்ததன் மூலம் இந்தியாவில் பிரபலமான ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பான் இந்தியா படங்களாக நடித்து வருவதால் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

    தற்போது ராஜா சாப் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில் கயல் ஆனந்தி இணைந்துள்ளார்.

    குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கயல் ஆனந்தி, தெலுங்கு தேசத்தை பூர்விகமாக கொண்டவர். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஆனந்தி, தற்போது பிரபாஸ் உடன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

    பிரபாஸ் படத்தில் 3வது நடிகையாக ஆனந்தி இணைந்துள்ளதால், ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்ற தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    Kayal Anandhi Prabhas The Raja Saab கயல் ஆனந்தி பிரபாஸ் ராஜா சாப் திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.