Browsing: Zee Studios

“காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ல் வெளியாகிறது. விவசாயப் பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் பாதிப்பு குறித்த ஒரு தேசிய விழிப்புணர்வுத் திரைப்படம்.”