மதவாத சக்திகளை அரசு புறந்தள்ள வேண்டும்.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வன்னி அரசு கோரிக்கை..!June 7, 2026 திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாரம்பரிய நடைமுறையைப் பாதுகாக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.