Browsing: VCK Support to TVK

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்குத் தனது முடிவை அறிவிக்கிறார். தமிழக அரசியலில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.