டம்மி முதல்வர்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கொந்தளித்த உதயநிதி..!August 3, 2026 மேகதாது அணை விவகாரத்திலும் குறுவை சாகுபடி பாதிப்பிலும் தமிழக அரசு மௌனம் காப்பதாகக் கூறி தஞ்சையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.