Browsing: TVK Party News Tamil

கோவை சூலூர் தவெக நன்றி தெரிவிப்பு கூட்டத்தின் போது, எம்.எல்.ஏ சுகுமார் முன்னிலையில் பெண் நிர்வாகி வசந்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி மோதலால் பெண் நிர்வாகியின் ஆடை கிழிக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டதாக அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

காரைக்குடியில் சைக்கிள் பயணத்திற்கு பின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தவெக தலைவர் விஜய் தடுமாறினார். இச்சம்பவம் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.