Browsing: Tvk internal conflict Coimbatore

கோவை சூலூர் தவெக நன்றி தெரிவிப்பு கூட்டத்தின் போது, எம்.எல்.ஏ சுகுமார் முன்னிலையில் பெண் நிர்வாகி வசந்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி மோதலால் பெண் நிர்வாகியின் ஆடை கிழிக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டதாக அவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.